Sunday, February 27, 2011

drop down menu உருவாக்குவது எப்படி ?

drop down menu உருவாக்குவது எப்படி ?

உங்கள் ID ஐ open செய்து உள்ளே செலுங்கள் 
 dasboard page ஐ click செயுங்கள் .select layout .
  page elements tab ஐ click செயுங்கள்

     See the picture below : page element அத்து எ கட்கேட் ஐ கிளிக் செயுங்கள்  HTML/JavaScript இ select  செய்யவும்   See the picture following : javascript
  1. இந்த code   Copy செய்து  paste செய்யவும்
  2. Click   save changes   
  3. Finish.