Thursday, March 24, 2011

இணையத்தில் தரவிறக்கம் செய்த அனைத்து கோப்புகளையும் கண்டறிய

இணையத்தில் இருந்து நாம் நிறைய வகையான கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம்.இதில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அதனை கூகுளில் சென்றாலே கண்டறிந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஒரு சில நேரங்களில் கூகுளில் தேடினால் சரியான இணையம் கிடைப்பதில்லை.
அந்த குறையை போக்க ஒரு அருமையான தளம் உள்ளது. இந்த தளத்தில் நீங்கள் தேடும் கோப்புகளுக்கு இணைய முகவரி மட்டுமே கிடைக்கும்.
இணைய தளங்களான Rapidshare, Mega upload, 4Shared, Mediafire, Hotfile மேலும் பல தளங்களில் இருந்து நமக்கு வேண்டிய கோப்புகளின் இணைய முகவரிகளை துல்லியமாக நமக்கு தருகிறது.
இனி நமக்கு தேவையான கோப்புகளை சுலபமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தேடி அலைய வேண்டியதில்லை.
இணையதள முகவரி