• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Showing posts with label நீங்களும் ப்ளாக் உருவாக்கலாம். Show all posts
    Showing posts with label நீங்களும் ப்ளாக் உருவாக்கலாம். Show all posts

    Monday, February 28, 2011

    ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

    change favicon in blogger
    Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.



    1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது  ஏற்றிவிடுங்கள்.

    வாசகர்களை அதிகரிக்க Meta Tags

    தமிழ், படம், படங்கள்
    ப்லாக்கர் தளத்தில் Meta Tags-ஐ சேர்த்தால், கூகிள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகளின் மூலம் வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யலாம். அதனை நமது வலைப்பூவில் எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.
    Meta Tags மூலம் உங்கள் தளத்தை பற்றிய தகவல்களை தேடுபொறிகளுக்கு நீங்கள் சொல்கிறீர்கள், அவ்வளவு தான்..

    நாம் இப்பொழுது மூன்று விபரங்களை சேர்க்க போகிறோம்.

    வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?


    அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும். இதன் வேலையே இணையத்தளங்களின் (வலைப்பதிவுகள் உட்பட) மதிப்புகளை பட்டியலிடுவதாகும். அந்த மதிப்பு Alexa Rank எனப்படும்.
     

    எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

    அலெக்ஸாவின் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களில் உங்கள் தளத்திற்கு எத்தனை பேர் வருகை தந்துள்ளார்கள் (No. of visitors)? உங்கள் தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது (No. of pageviews)? உங்கள் தளத்திற்கு வருபவர்கள் எவ்வளவு நேரம்

    உங்கள் கருத்தை தனித்துக் காட்ட..

    ப்ளாக்கர் வலைப்பதிவுகளில்  நம்முடைய கருத்துக்களை (Author's Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.

    ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..

    சமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா?. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.

    ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிட



    ப்ளாக்கரில் நம்பர் - படம்

    ப்ளாக்கர் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பதிவின் கீழ் காணலாம். ஆனால் அது மொத்த எண்ணிக்கையை தான் காட்டுமே தவிர 1,2,3 என்று வரிசைப்படுத்தாது. அதை எப்படி வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம்.

    1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

    நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..



    நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

    Back to Top பட்டனை எப்படி வைப்பது?

    மொத்தம் எத்தனை பதிவுகள்?

    நம்முடைய ப்ளாக்கில் மொத்தம் எத்தனை பதிவுகள்? மொத்தம் எத்தனை கருத்துக்கள்? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்கான Blog Stats Gadget-ஐ எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.


    1. முதலில் Blogger Dashboard=> Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

    ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

    facebook
    இன்றைய உலகில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இணையத்தில் இருக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவைகளை வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் பார்ப்போம்.

    இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஃபேஸ்புக் தளத்தினை பற்றி.


    சமூக வலைபின்னல் தளங்களில் முன்னணியில் இருப்பது

    வேண்டாம் விட்ஜியோ(widgeo counter )

    நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. அவற்றில் நான் அதிக வலைப்பதிவுகளில் கண்ட ஒன்று “விட்ஜியோ (Widgeo Counter)”.

    ப்ளாக்கரில் Google Anaalytics ஐ நிறுவுவது எப்படி ?


    நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின் Analytics.

    Automatic Read More Template பிரச்சனை


    சில டெம்ப்ளேட்டில் தானாகவே Read More வரும்படி இருக்கும். அப்படி உள்ள டெம்ப்ளேட்டில் பக்கங்களை (Pages)  படிக்க இயலாது. பக்கங்களை சென்று பார்த்தால் குறிப்பிட்ட வரிகள் மட்டும் தான் தெரியும். Read More என்பதை க்ளிக் செய்தாலும் மீண்டும் அப்படியே தான் வரும். முழுவதுமாக படிக்க முடியாது.

    ப்ளாக்கரின் தலைப்பை மாற்றி விட்டிர்களா?


    seo - search engine optimization

    வலைப்பதிவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்களில் முக்கியமானது Search Engine Optimization. அதாவது நம்முடைய தளங்களை கூகிள், யாஹூ, பிங் போன்ற எண்ணற்ற தேடுபொறி இயந்திரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது.

    ப்ளோக்கருக்கு தேவையான randam post widget

     

    நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும். 

    ப்ளொக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி ?

     இந்த பதிவில் ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.

     முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

    ப்ளாக் உருவாகுவது எப்படி ?

    பிளாக் உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்களுக்கான வலைப்பூவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    Sunday, February 27, 2011

    drop down menu உருவாக்குவது எப்படி ?

    drop down menu உருவாக்குவது எப்படி ?

    உங்கள் ID ஐ open செய்து உள்ளே செலுங்கள் 
     dasboard page ஐ click செயுங்கள் .select layout .