![]() |
Friday, April 29, 2011
பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர
![]() |
சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
![]() |
இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய
![]() |
கணணி பயனாளர்களுக்கான இணையதளம்
![]() |
குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய ஓன்லைன் விளையாட்டுகள்
![]() |
நம் நண்பர்களின் புகைப்படங்களை அழகுப்படுத்த
![]() |
அனைத்து வகையான சட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் இணையம்
![]() |
நமது கலைத்திறனை ஓன்லைன் மூலம் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ள
![]() |
கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி
![]() |
IMO Instant Messenger: நண்பர்களுடன் அரட்டை அடிக்க
![]() |
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவுகளை பட்டியலிடும் இணையம்
![]() |
யூடியூப் வீடியோக்களை MP3யாக மாற்றம் செய்ய
![]() |
அழகான புகைப்பட வடிவமைப்பிற்கு உதவும் இணையம்
![]() |
உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள
![]() |
உலகில் உள்ள முக்கியமான பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள
![]() |
எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப
![]() |
Wednesday, April 27, 2011
பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் வாய்ப்புகள்
இந்திய அரசின் அணு சக்தித் துறையின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூட் பார் பிளாஸ்மா ரிசர்ச் நிறுவனம் எதிர்கால தேவைக்காக பிளாஸ்மா பிசிக்ஸின் அடிப்படையில் தெர்மோ நியூக்ளியர் பியூஷன் முறையில் பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
"கதை கேட்பதால்மூளை செயல்திறன்கூடும்! "
கடந்த 13 ஆண்டுகளாக, தொழில் முறை கதை சொல்லியாக இருக்கும் ஜீவா: எங்களுடையது கூட்டுக் குடும்பம்.
Tuesday, April 26, 2011
திருநங்கைகளின் உலகம்!
அன்றைய 'கோடான கோழி கூவுற வேளை...’ முதல் இன்றைய 'ஊரோரம் புளிய மரம்...’ வரை தமிழ் சினிமாவுக்கும் அதன் கோடானு கோடி ரசிகக் கண்மணிகளுக்கும் திருநங்கைகள் என்றால்,
ப்ளஸ் டூ - வுக்குப் பிறகு..!? - ராகிங் முதல்... ஃபேர்வெல் வரை!
'ப்ளஸ் டூ தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் கிடைக்கும்? இன்ஜினீயரிங் சீட் கிடைக்குமா? அதுவும் நல்ல கல்லூரியில் கிடைக்குமா?
சம்பாதித்துக் கொண்டே பொறியியல் கல்லூரியில் படிக்க முடியுமா?
'ப்ளஸ் டூ முடித்திருக்கும் நான், பொருளாதார சூழல் காரணமாக பொறியியல் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறேன்.
Sunday, April 24, 2011
Phrasal Verbs List
Most phrasal verbs consist of two words, but a few consist of three words, which always stay together.
சீனா-2009/04/25
இந்திய மாணவர்களை சமீப காலத்தில் கவர்ந்துள்ள முக்கிய நாடு சீனா. அண்டை நாடாக இருப்பதாலும் படிப்புச் செலவுகள் சற்றே குறைவாக இருப்பதாலும் சீனா நம்மை ஈர்த்திருப்பதில் ஆச்சரியமில்லை.
பிரான்ஸ்-
பிரான்ஸ் அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இங்கிலீஷ் கால்வாயை ஒட்டி அமைந்துள்ள ஒரு மேற்கு ஐரோப்பிய நாடாகும்.
அமெரிக்கா-
உலக மக்கள் பலரின் கனவாகத் திகழும் அமெரிக்கா 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நாடு. கடந்த 5 நூற்றாண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடு இது. இன்று உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி பயணிப்பவர்கள் பலர். அமெரிக்கர்களின் வளைந்து கொடுக்கும் தன்மை, ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் அதன் உயரிய நடைமுறைகள், தொழில் மயம், பொருளாதார வளர்ச்சி,
பிரிட்டன்-
யுனைடெட் கிங்டம் எனப்படும் பிரிட்டனில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. கிரேட் பிரிட்டன் என்றும் அழைக்கப்படும் பிரிட்டனில் படிப்பது என்பது பல நாட்டு மாணவர்களின் விருப்பமாகவும் குறிக்கோளாகவும் இருக்கிறது. கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது,
நியூசிலாந்து-
தெற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த நாடு நியூசிலாந்து. 38 லட்சம் மக்கள் தொகையை கொண்டிருக்கிறது
கனடா-
உலகில் வாழத் தகுந்த 174 நாடுகளில் இயற்கை எழில் நிறைந்த கனடா நாடு முதல் 3 இடங்களுக்குள் திகழ்கிறது. சிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல்,
ஆஸ்திரேலியா-
சிறந்த தகுதி வாய்ந்த பன்னாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னணியில் உள்ளன. உலக அளவில்ஆஸ்திரேலிய பல்கலைக்கழக படிப்புகளுக்கு உள்ள அங்கீகாரம், கலாச்சார மாறுபாடுகளை உள்ளடக்கிய பல்கலை துறைகள், ஆஸ்திரேலியாவின் சிறப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியா சிறந்த படிப்புகளுக்கான சரணாலயமாக திகழ்கிறது. இதனால் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூர்-
இன்றைய சூழலில் சமூக பொருளாதார தொழில்நுட்ப மாறுதல்கள் இந்த பரந்த உலகையே சிறு கிராமமாக மாற்றியுள்ளன. இதன் காரணமாக உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் பல்வேறு திறமைகள் வெளிப்படுவதோடு, எங்கும் எவரும் சென்று பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தாண்டி வெளிநாட்டிற்கும் சென்று நம் நாட்டினர் இன்று பணி புரியும் திறன் பெற்றுள்ளனர். இது போலவே படிப்பதற்கான வாய்ப்புகளும் நமது இளைய தலைமுறைக்கு வெகுவாக தற்போது வாய்த்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களைப் பற்றி காண இருக்கிறோம். இப் பகுதியில் சிங்கப்பூரில் உள்ள சில சிறந்த கல்வி நிறுவனங்களைப் பார்க்கலாம்.
நயங் டெக்னாலஜிகல் பல்கலைகழகம்
1955ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளாவிய மாணவர்கள் இன்று இங்கு படிக்கிறார்கள். கல்விப் புலத்திலும் ஆராய்ச்சியிலும் தனக்கென முத்திரை பதித்திருக்கிறது இப் பல்கலைகழகம். இதில் பின்வரும் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
1955ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளாவிய மாணவர்கள் இன்று இங்கு படிக்கிறார்கள். கல்விப் புலத்திலும் ஆராய்ச்சியிலும் தனக்கென முத்திரை பதித்திருக்கிறது இப் பல்கலைகழகம். இதில் பின்வரும் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
- கலை, வடிவமைப்பு மற்றும் "டியா
- உயிரியல்
- பயோஇன்ஜினியரிங்
- கெமிக்கல் மற்றும் பயோமாலிக்கூலர் இன்ஜினியரிங்
- சிவில் மற்றும் சூழல் பொறியியல்
- கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
- எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
- மெட்டீரியல் இன்ஜினியரிங்
- மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங்
- தகவல் மற்றும் மனிதவியல் தொடர்பான சமூக அறிவியல்
- நான்யங் தொழில் நிர்வாகப் பள்ளி
(வணிகவியல், கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம்) - என்.ஐ.இ. (கல்வியளாளர் கல்வி)
பல்வேறு துறைகளிலான படிப்புகளை இந்த பல்கலைகழகம் வழங்கினாலும் வணிகவியல் கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள ஆசிய தொழில்சார் மாற்றங்களை இப் பல்கலைகழகம் தனது மாணவர்களுக்கு சிறப்பாக விளக்குகிறது. இது மட்டுமின்றி, தனது பல்கலைகழக மாணவர்களுக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி படிக்கும் போதே பணியாற்றுவதன் நுணுக்கங்களை நடை முறையில் கற்றுத் தருகிறது.
இங்கு கல்வி பயில சராசரியாக ஆண்டுக்கு 23000 டாலர் செலவாகிறது. எனினும் மாணவர்களின் மெரிட் மற்றும் பொருளாதார நிலைக்கேற்ப கல்விக்கான உதவித் தொகையும் கடன் வசதிகளும் பல்கலைகழகத்தால் தரப்படுகிறது.
முக்கியத்துவம் பெறும் ஆங்கிலத் தேர்வு-2011/03/16
இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லேங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் எனப்படும் ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வைப் பற்றி வெளிநாட்டிற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணியாற்ற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அயர்லாந்தில் கல்வி-2011/04/12
அயர்லாந்து என்பது கல்வி தொடர்பான விஷயங்களில் அதிகம் அறியப்பட்ட நாடாகும். மாணவர்கள் பலரும் அயர்லாந்தில் சென்று கல்வி பயில விரும்புகின்றனர்.
கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை
கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.
மாம்பிஞ்சு, காய்களில் கருநிறத்திட்டுகள்
மா சாகுபடியாளர்களே! உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா?
நவீன தொழில்நுட்பம்
முருங்கைத் தேனை கொடுக்கும் அன்னை தேனீ பண்ணையின் அடுத்த புதுமை தும்பை மற்றும் துளசித்தேன்: தேன் சேகரிப்பில் இன்று பலர் ஈடுபட்டு வந்தபோதும் அன்னை தண்டாயுதபாணி தனக்கென்று ஒரு தனி வழி அமைத்து செயல்படுபவர்.
சம்பங்கி சாகுபடி - விவசாயி அனுபவம்
ரகம் - கிழக்கு வீரிய ரகம். பயிரிடும் நிலத்தின் அளவு - தோராயமாக 30 சென்ட். உழவு முறை - வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும்.
மக்கள் கவனத்தை ஈர்க்கும் புளி சாகுபடி
புளியமரம் நம் நாட்டில் தொன்மையான மரங்களுள் ஒன்று. எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் மண் வகைகளையும் தாங்கி வளரும்.
சி.டி.எம்.ஏ நெட்வொர்க்கில் காலக்ஸி பாப்
சாம்சங் அண்மையில், காலக்ஸி பாப், காலக்ஸி பிட் மற்றும் காலக்ஸி ஏஸ் என மூன்று மொபைல்களை வெளியிட்டு, தன் எல்லைகளை விரிவு செய்த்து. இவை அனைத்தும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் இயங்கும்
பேஜ் மேக்கர் டிப்ஸ்
டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.
வேர்ட் டிப்ஸ்:பாரா தொடக்க இடைவெளி,புல்லட் பாய்ண்ட்ஸ்
பாரா தொடக்க இடைவெளி
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.
வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.
பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க
நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக,
எக்ஸெல்: பில் ஹேண்டில்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம்.
விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்
மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில்,
கூகுளின் கால்குலேட்டர்
பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.
ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம்.
பயனுள்ள சில இணைய தளங்கள்!
தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும்.
ஐந்து அபாய வழிகள்
எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது.
எது மினரல் வாட்டர்?
"மினரல் வாட்டர்' என கூறி, கோடை காலத்தில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தாதுக்களின் அளவு மாறாமலும், புதிதாக எதுவும் சேர்க்கப் படாமலும் ஊற்றில் இருந்து நேரடியாகச் சேகரித்த நீரே மினரல் வாட்டராகும்.
எம்பிராய்டரி பழக இரு வாரம் போதுமே
கண் மூடி கண் திறப்பதற்குள் கட...கட... ஓசையுடன், சேலையில் எம்பிராய்டரி பூவை தைத்து முடித்து அசத்துகிறார், மதுரை விருதுநகர், கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி.
காதல் சிறகை காற்றினில் விரித்து...
குணம் நாடி... குற்றமும் நாடி... என்பது திருவள்ளுவரின் குறள்மொழி. குணமிருந்த காரணத்தால் மனதில் இடம் கொடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் காதலியின் கரம் பிடித்த இளைஞனின் கதை இது.
கண்ணகி நினைவாக ஆறு
பிற்கால சோழர்கள் கி.பி., 13ம் நூற்றாண்டில் வலுவிழந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆளுகையை தமிழகத்தில் காலூன்றத் துவங்கியது.
குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?
குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம்.
பொது அறிவு
1. உலகின் முதல் அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட இடம்?
அ) மும்பை ஆ) மாஸ்கோ
இ) நாகசாகி ஈ) சிகாகோ
அ) மும்பை ஆ) மாஸ்கோ
இ) நாகசாகி ஈ) சிகாகோ
Subscribe to:
Posts (Atom)