• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, July 13, 2011

    யோகாசன முறைகள்

    பயிற்சிகளின் கால அளவு நேரம்
    பிரார்த்தனை-  1 நிமிடம்
    தயார் நிலை பயிற்சிகள்:

    யோகாசனம் ஒரு அறிமுகம்!

    யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
    யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

    பிராணயாமம்

    உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.

    யோகாசனம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்



    பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

    பூக்களில் 99 வகைகளா! இறைவனை வணங்க சிறந்த பூ எது?



    குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவதற்காகக் கபிலர் இப்பாடலைப் பாடினார்.

    Sunday, July 10, 2011

    கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய புதிய முறை

    சென்னை: பெண்களுக்கு கருப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்ப்பதற்கான புதிய கண்டறியும் முறை ( கோல்போஸ்கோப்பி) தொடர்பான பயிற்சி சென்னையில் இளம் மகப்பேறு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டது.