• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    பொது அறிவு

    1. உலகின் முதல் அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட இடம்?
    அ) மும்பை ஆ) மாஸ்கோ
    இ) நாகசாகி ஈ) சிகாகோ
    2. "நான் மகாத்மாவைத் தொடர்கிறேன்' என்ற நூலின் ஆசிரியர்?
    அ) எம்.இதயத்துல்லா ஆ) ஆர்.வெங்கட்ராமன்
    இ) கே.எம்.முன்ஷி ஈ) ஜவகர்லால் நேரு

    3. "அசோக சக்கரம்' தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்?
    அ) ஜனவரி 26, 1948 ஆ) ஜனவரி 26, 1950
    இ) ஆகஸ்ட் 15, 1947 ஈ) ஆகஸ்ட் 15, 1950

    4. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படம்?
    அ) ஆலம் ஆரா ஆ) பதேர் பாஞ்சாலி
    இ) தேவதாஸ் ஈ) ராஜா அரிச்சந்திரா

    5. உலகில் அதிக அளவில் தோரியம் உற்பத்தி செய்யும் நாடு?
    அ) அமெரிக்கா ஆ) ஆஸ்திரேலியா
    இ) கனடா ஈ) இந்தியா

    6. ராணுவ தினம் கொண்டாடப்படும் நாள்?
    அ) ஜனவரி 15 ஆ) பிப்ரவரி 24
    இ) அக்டோபர் 8 ஈ) செப்டம்பர் 15

    7. எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்ட ஆண்டு?
    அ) 1996 ஆ) 1997
    இ) 1998 ஈ) 1999

    8. "டேபிள் டென்னிசை' தேசிய விளையாட்டாக கொண்ட நாடு?
    அ) அமெரிக்கா ஆ) சீனா
    இ) ஸ்காட்லாந்து ஈ) பிரேசில்

    9. "மத்திய தரைக்கடலின் திறவுகோல்' என அழைக்கப்படும் இடம்?
    அ) ஜிப்ரால்டர் ஜலசந்தி ஆ) பாக் ஜலசந்தி
    இ) மலக்காய் ஜலசந்தி ஈ) பனாமா கால்வாய்

    10. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக ஆடிய கிரிக்கெட் வீரர்?
    அ) கபில் தேவ் ஆ) கவாஸ்கர்
    இ) வெங்சர்க்கார் ஈ) பட்டோடி நவாப்

    11. "ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்' உறுப்பினர்களின் எண்ணிக்கை?
    அ) 15 ஆ) 12
    இ) 10 ஈ) 5

    12. மும்பை - தானா இடையே போடப்பட்ட முதல் ரயில்பாதையின் நீளம்?
    அ) 22 கி.மீ., ஆ) 32 கி.மீ.,
    இ) 42 கி.மீ., ஈ) 52 கி.மீ.,

    13. நிலவில் மனிதன் காலடி வைத்த ஆண்டு?
    அ) 1965 ஆ) 1967
    இ) 1968 ஈ) 1969

    14. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
    அ) சார்லஸ் டார்வின் ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
    இ) ஆல்பிரட் நோபல் ஈ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்

    15. முதன்முதலில் விண்வெளியில் பயணம் செய்த விலங்கு?
    அ) நாய் ஆ) ஆடு
    இ) முயல் ஈ) குரங்கு

    விடைகள்: 1.(ஈ) 2.(இ) 3.(ஆ) 4.(அ) 5.(ஈ) 6.(அ) 7.(இ) 8.(ஆ) 9.(அ) 10.(ஈ) 11.(அ) 12.(ஆ) 13.(ஈ) 14.(இ) 15.(அ)