அனைவருக்கும் எனது வணக்கம் !...எனக்கு மிகுந்த நாட்களாக சித்தர்கள் பற்றியும் சித்த வைத்தியம் பற்றியும் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன் ..ஆனால் அதற்கு இப்பொழுது தான் நல்ல வேலை வந்திருகிறது ..இனி அவற்றை தொடர்களாக பார்ப்போம்..நன்றி !
Friday, December 2, 2011
Tuesday, November 29, 2011
சித்த மருத்துவம்: இருதயம் பலம் பெற
1.இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.
Sunday, November 27, 2011
கவர்ச்சியான கைகளுக்கு...
நகங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர்,
உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது? மருத்துவ டிப்ஸ்...
உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?: காலை உணவு, வயிற்றில் முக்கால் பங்கும், மதிய உணவு, வயிற்றில் அரை பங்கும், இரவு உணவு, வயிற்றில் கால் பங்கும் சாப்பிட்டால்,
ஆரோக்கியமாக வாழ...
* தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.
எடையை குறைக்க எட்டே வழிகள்!
காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.
மருத்துவ குறிப்புகள்
1.இஞ்சித் துண்டை எலுமிச்சம் பழச் சாற்றில் ஊற வைத்து சாப்பிட்டால் வாய் கசப்பு, வாந்தி வருவது போன்றவை நின்று விடும்.
ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது
வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால்,
அழகுக் கலையில் செய்யக் கூடாதவை
தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும்.
Subscribe to:
Posts (Atom)