• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Showing posts with label பேட்டி. Show all posts
    Showing posts with label பேட்டி. Show all posts

    Sunday, March 20, 2011

    ஹெல்த் செக்கப் அவசியமா?

    'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை.

    எளிது எளிது... மனித உறுப்பு தான விதிமுறைகள் தளர்வு!


    மனித உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்க வகை செய்யும் 'மனித உறுப்புகள் மாற்று' சட்டத் திருத்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    பிரசவத்துக்கு பின் வரும் 'சைக்கோஸிஸ் பிரளயம்....

    மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள்.

    Thursday, March 3, 2011

    'என்ன சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கவில்லையே!'

    விடாது துரத்தும் சைனஸ்... தப்பிக்க என்ன வழி ?

    ''நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும் இருக்கிறதா?''

    Thursday, February 24, 2011

    எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

    டாக்டர் மாதவி குணசீலா – பெங்களூரில் பிரபலமான மருத்துவர். உடல் பருமனை குறைப்பதில் இவர் முன்னோடி. இவருடைய அம்மா டாக்டர் சுலோச்சனா குணசீலா, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கி பெருமைபெற்றவர்.
    டாக்டர் மாதவிக்கு அம்ஸு, மான்யா என இரு மகள்கள்.

    Tuesday, February 22, 2011

    பார்வைக்கு முன்னுரிமை

    உங்களுடைய இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங்களால் பால் பாக்கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம்.

    Monday, February 21, 2011

    ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க

    கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    Wednesday, February 16, 2011

    உணவு: நல்லவை, கெட்டவை

    Foods that are Good and Bad - Food Habits and Nutrition Guide in Tamil இமயமலையை ஒட்டி, பாகிஸ்தான் எல்லைக்குள் வரும் பகுதி அது. "உணவும் உடல் நலமும்" என்ற ஆராய்ச்சிக்காக அங்கே போன ராபர்ட் மெக்காரிசன் என்னும் பிரிட்டீஷ் டாக்டர், அதை "பூலோக சொர்க்கம்" என்று வர்ணித்தார்.
    உண்மையில் அது சொர்க்கம்தான்!

    பிரசவத்திற்குப் பிறகும் சிக்கென்று...

    Fitness Tips after delivery - Food Habits and Nutrition Guide in Tamil கல்யாணமும் ஆயிடுச்சு... குழந்தையும் பெத்தாச்சு... இனிமேல் என்னத்துக்கு "சிக்"குனு இருக்கணும் என்று அலட்சியமாக நினைக்கும் பெண்ணா நீங்கள்? அப்ப, இது நீங்க கட்டாயம் படிக்க வேண்டிய மேட்டருங்க!

    விலகி நில் கிருமியே

    நமது உடம்பில் கைகள் மூலமாகத்தான் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதாக 1860-ஆம் ஆண்டிலேயே மருத்துவர்கள் கண்டறிந்தனர். அப்போதிலிருந்தே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் பழக்கத்திற்கு வந்தன.

    பல் அழகே பாதி அழகு

    டாக்டர். ராஜசேகர் :பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.