• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 31, 2011

    குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்!

    Benefits of Green Bananas for Home Remedies - Food Habits and Nutrition Guide in Tamil சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா...? என்று வாயைப் பிழந்தாலும்

    நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!


    Pearl Millet increases Human Body's Immune Power - Food Habits and Nutrition Guide in Tamil இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது.

    சொரசொரப்பான தோலை மிருதுவாக்கும் கொத்தமல்லி


    Health Benefits of Coriander Leaves - Food Habits and Nutrition Guide in Tamil நாம் நம் சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள்ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்வோமா.....

    ஆசனவாசல் குடைச்சலுக்கு!

    நம்மை சுற்றி இருக்கும் காய்கள், கனிகள், பூக்கள், இலைகளின் மருத்துவக் குணங்களை பல வேளைகளில் மறந்து விட்டு மருத்துவரையும், மருந்துகளையும் நாடிச் செல்கிறோம்.

    பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

    சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

    பலாப் பழத்தை அதிகம் உண்ணாதீர்கள்!

    உணவே மருந்து. ஆனால் அதுவே அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. அளவோடு உண்டு ஆரோக்கியமாக வாழ சிறந்த வழிமுறைகள்:

    கை நடுக்கத்திற்கு வெள்ளைத்தாமரை!

    சில நோய்களுக்கான வைத்தியத்தை நம்முடைய வீட்டில் எளிய முறையில் செய்து கொள்வதற்காக அறிந்து கொள்ள வேண்டிய சில மருத்துவக் குறிப்புகள்:
    White Lotus as Medicine - Food Habits and Nutrition Guide in Tamil

    டிப்ஸ்:சுவையும், மணமும் நிறைந்த ஆம்லெட்டிற்கு......

    முட்டையை சமைக்கும் முன் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில எளிய டிப்ஸ்....
    Tips for cooking Eggs - Tips for Women* முட்டையில் ஆம்லெட் போடும் போது, சேர்ந்து வராமல் உதிர்ந்து போகிறதா? முட்டையை அடிக்கும்போது அதனுடன் சிறிது கடலைமாவும் சேர்த்துக் கொண்டால், ஆம்லெட்டின் சுவையும், மணமும் கூடும்.

    டிப்ஸ்:வீடு பார்க்கப் போறீங்களா?

    வீடு பார்க்கப் போகும் போது பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனென்றால் நடந்து வந்தால் தான் எவ்வளவு நேரம் (தூரம்) ஆகிறது என்று தெரியும். நீங்கள் கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ அடிக்கடி வெளியே செல்ல பஸ்தான் தேவைப்படும்!

    குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்தீர்களா?

    நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள சந்தேகம், நம் குழந்தைகளை எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான்.

    ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்!

    விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

    தேர்வு நாளன்று....

    நீங்கள் தேர்விற்குத் தயார் செய்வதோடு, அறிவை மேம்படுத்துவதற்கும் ஒரு வருடமாக உழைத்திருக்கிறீர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல மாணவர்கள் தேர்விற்காக மட்டுமே படிக்கிறார்கள். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.

    வேகமாகப் படிக்கவும் எழுதவும் பயிற்சிகள்!

    நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டுமானால் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. அறிவுக்கூர்மையுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். பாடங்களை உங்களால் வேகமாக படிக்க முடிந்தால், நேரத்தையும், ஆற்றலையும் அதிக அளவில் சேமிக்க முடியும்.

    ஓடியோ கோப்புகளை மாற்ற வேண்டுமா?

    கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை.

    மடிக்கணணி பேட்டரியின் நேரத்தை அதிகரிக்க

    அனேகமாக தற்போது அதிகமானவர்கள் மடிக்கணணி பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மடிக்கணணியின் Battery Life பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் அதை அதிகரிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    நினைவு இழப்பைத் தடுக்க உதவும் தூக்க ஹோர்மோன்


    நினைவு இழப்பைத் தடுக்க தூக்க ஹோர்மோன்கள் உதவுகிறது என புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

    நீரிழிவு நோய் இருந்தால் கல்லீரல் புற்றுநோய் வரும்

    நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் கல்லீரல் நோய் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கும் அளவு அதிகமாகியுள்ளது.

    வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்

    வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது

    குழந்தைகள் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை படைத்தவர்கள்: ஆய்வில் தகவல்

    எது சரி, எது தவறு என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

    Wednesday, March 30, 2011

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்

    வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர்.

    ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்

    விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    செயற்கை இலை விஞ்ஞானிகளின் ஓர் அரிய கண்டுபிடிப்பு

    செயற்கை இலை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை எம்ஐடி விஞ்ஞானிகள் கண்டபிடித்துள்ளனர். இந்த புதிய செயற்கை இலை இயற்கையாக உருவாகும் இலையைக்காட்டிலும் 10 மடங்கு திறன் வாய்ந்ததாக உள்ளது.

    நீங்கள் குண்டானவரா இல்லையா என்பதை அறிய.....

    உங்களின் உயரத்தையும் எடையையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.உதாரணத்திற்கு உங்கள் உயரம் 167செ.மீ. எனவும், எடை 60 கிலோ எனவும் இருக்குமானால், செ.மீற்றரில் இருக்கும் உங்கள் உயரத்தை மீற்றராக மாற்றினால் 167 X100 = 1.67  என்று வரும்.

    நீங்கள் தேடும் தகவல்களை சேகரிக்கும் கூகுள்: தடுப்பது எப்படி?


    கூகுள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கணணியிலிருந்து கூகுளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகுள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன.

    கோப்பறைகளின் நிறத்தை மாற்றம் செய்ய

    அதிகமாக உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரே கோப்பறையில் வைத்திருப்போம். சாதாரணமாக கோப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும்.

    சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தினால் மனஅழுத்தம் வரும்:ஆய்வுத் தகவல்

    பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக இளம்வயதினருக்கு மனஅழுத்தம் போன்ற வியாதிகள் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

    அழகான புகைப்பட தொகுப்பை உருவாக்க

    நாம் எடுத்த புகைப்படங்களை சில நிமிடங்களிலேயே அழகான தொகுப்பாக உருவாக்கி இணையத்தில் மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

    உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?

    நாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.

    தயிரின் முக்கியத்துவங்கள்

    தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும் மற்றும் புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

    உறுப்பு இல்லாத உயிரினங்கள் எவை: உங்களுக்கு தெரியுமா?

    இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள்.

    முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாது: ஆய்வில் நிரூபணம்

    'முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’ என்பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

    கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

    செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள்.

    வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்

    உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றைவினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்துமே பளிச் பளிச் என்றுதான் இருக்கும்.

    கைக்கடிகாரத்துடன் கூடிய கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு (பட இணைப்பு)

    தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.

    பயர்பொக்ஸின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்


    பயர்பொக்ஸ் வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

    உங்களது ஆங்கில சொல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

    ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிகரிக்க நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

    Monday, March 28, 2011

    ஏலக்காயின் மருத்துவ குணங்கள்


    ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல் பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.

    அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு


    அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    விரிவான பக்கம் கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox

    Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.

    அழகுக்கு தங்கச் சிகிச்சை

    பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.
    இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    கணணியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க

    எந்தவொரு வன்பொருளின் துணையும் இல்லாமல் உங்கள் கணணியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

    கூகுள் பாணியில் லோகோ உருவாக்க வேண்டுமா?

    இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் பாணியில் நமக்கு வேண்டிய லோகோவை உருவாக்கலாம்.

    இதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்

    இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய் தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

    பறவைகளைப் பற்றி சொல்லும் இணையதளம்


    உலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும், ஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது என்பதை பற்றியும் ஓடியோவுடன் கூடிய தகவல்களை தர ஒரு இணையதளம் ஒன்று உள்ளது.

    பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்

    நாம் அன்றாடம் குடிக்கும் டீயில் தீபிளேவின்ஸ் மற்றும் தெருபிகின்ல் என்ற ஆண்டி ஆக்சிடெண்ட் வேதிப் பொருள் உள்ளது.

    2500 ஆண்டு பழமையான மூளை கண்டுபிடிப்பு

    இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவாக்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது.