Urinary tract Infection :
பெண்களை பெரிதும் தாக்கும் நோய்
இது Escherichia coli.,Staphylococcus saprophyticus என்னும் bacteria வால் ஏற்படுவது. இது kidney அல்லது urinary bladder இல் ஏற்படும் Infection நால் ஏற்படுவது.
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிவது.
அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வது
சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருப்பது
vaginal discharge இருக்காது
வலி மற்றும் கச்சல் இருக்க கூட்டும்.
சிறுநீரில் துருநாற்றம் வீசும்
சிறுநீர் தடிப்பாக இருக்கும் ( cloudy )
அறிகுறிகள் infection ஆகி இருக்கும் இடம் மற்றும் வயதை பொறுத்து வேறு படும் .
சிறு குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ,பசியின்மை ,கச்சல்,வாந்தி போன்றவை இருக்க கூடும்.
குழந்தைகளுக்கு வாயிற்று வலி , தானாகவே சிறுநீர் செல்லுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
பெரியவர்களுக்கு சிறுநீரில் இரதம் வருதல், சிறுநீர் வருவது போல் இருத்தல்.
எங்கு infection ஆகி இருக்குறது என்றதை வைத்து அறிகுறிகள் வேறுபடும்,
urethra :- வலி சிறுநீர் கழிக்கும் போது.
bladder : அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலி இருக்கும் , சிறிது காச்சல் இருக்கும்.
Kidney : கச்சல்,வாந்தி இருக்கும்
பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை , வெப்பம் குறைந்து காணபடுவர்.
யாருக்கு வரக்கூடியவை:
புதிதாய் தம்பதிய உறவு வைத்து இருக்கும் பெண்களுக்கு
பெண்களுக்கு அதிகமாய் வர கூடும்
Urinary catheters – பயன் படுத்திய பின்பு
Genetics : பாரம்பரியக வருவது
prostate பெரிதாக இருப்பது ,
டியாபெடிக்ஸ்
எப்படி வராமல் தடுப்பது:
நிறைய தண்ணீர் குடிப்பது
வைட்டமின் C மாத்திரை எடுப்பது
2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் சிறிநீர் கழிப்பது
சிறிதளவு antibiotics ( trimethoprim/sulfamethoxazole )எடுப்பது
இவை அடிக்கடி UTI வருபவர்கள் செய்யலாம்.