• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 10, 2011

    தூக்கமின்மை கொலோன் புற்று நோய்க்கு வழிவகுக்கும்

    தூக்கமின்மை அதிகக் கொமுப்பு, உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு மற்றும் இறப்பு ஏற்படக் காரணமாக அமைவது போலவே கொலோன் புற்றுநோய்க்கு காரணியாக உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

    Sony அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ கேம்

    Sony நிறுவனம் ஒரு புதிய வீடியோ விளையாட்டை "எக்ஸ்பீரியா ப்ளேஸ்டேசன்" என்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்


    நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.

    டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்

    உலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது.

    மூன்று கால்களுடன் பிறந்த சீன குழந்தை


    சீனாவில் பிறந்த இந்தக் குழந்தை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    நட்பு VS காதல்


    ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள்.

    உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?


    குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல.

    Monday, February 7, 2011

    முகத்தில் மங்கு மறைய...

    Tips to brighten dull complexion - Beauty Care and Tips in Tamil
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.

    Microsoft Office 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க மென்பொருள்


    ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பு வாய்ந்த தொகுப்பாக கருதப்படுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தினுடையது.

    ஏர்செல்லுடன் கைகோர்த்த பேஸ்புக்

    வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது.

    சேவ் பண்ணாத கோப்புகளை திரும்பப் பெற

    எம்.எஸ். ஓபீஸ் தொகுப்பில் ஏதேனும் ஒரு வேர்ட், எக்ஸெல் தொகுப்பினை இயக்கி அதில் புதியதாக ஒரு பைலை உருவாக்குகிறீர்கள்.

    பூமிக்கு அருகில் விண்கற்கள் கண்டுபிடிப்பு


    பூமிக்கு அருகில் 134 விண்கற்கள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டுபிடித்துள்ளது.

    பரிசோதனைக் கூடத்தில் இரத்த நாளங்களை உருவாக்கி சாதனை

    இருதய நோயாளிகளின் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்த நாளங்களை பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

    பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க...

    தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால்

    திருமண வாழ்க்கை சிறக்க வேண்டுமா?

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மானிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இன்டர்நெட்: ஏமாறாமல் இருக்க பாதுகாப்பு வழிகள்


    இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    ஆரோக்கியம் தரும் துளசித் தேநீர்


    துள‌சி‌யை எ‌ந்த முறை‌யி‌ல் உ‌ட்கொ‌ண்டா‌லு‌ம் அது உட‌லி‌ன் ஆரோ‌க்‌‌கிய‌த்தை‌க் கா‌க்‌கிறது.

    தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?

    உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான்.

    பேஸ்புக் முகவரியை மாற்ற வேண்டுமா?

    நம்மில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் எண்ணும் சமூக வலை தளத்தில் உறுப்பினர்களாக உள்ளோம்.

    அன்புக்குரியவரை அணைத்தால் உடல்வலி, மனஅழுத்தம் குறையும்

    உடல்வலி, மனஅழுத்தம் ஏற்படும் நேரத்தில் அன்புக்கு உரியவரை கட்டி அணைத்தால் வலி, கவலை பறக்கும் என்று அமெரிக்க ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

    எத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்?

    உங்களின் பிளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?

    நெரிசலை கட்டுப்படுத்த பறக்கும் கார் கண்டுபிடிப்பு



    சமீப காலமாக உலகம் முழுவதிலும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

    பாகற்காயின் மருத்துவ குணங்கள்


    நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு ஆண்களைக் காட்டிலும் தொடு உணர்வு அதிகம்

    ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞர்கள் ஏற்கனவே கண்டறிந்தனர்.

    சூரியனின் முப்பரிணாம அமைப்பு


    முதன் முதலாக சூரியனின் முழு அமைப்பும் முப்பரிமாணத்தில் நாசாவால் படமாக்கப்பட்டுள்ளது.

    விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

    Tips to face an Air Hostess Interview - Tips for Women
    பெண்களின் பெரும் பறக்கும் கனவு என்றால் அது விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற கனவைத் தவிர வேற என்னவாக இருக்க முடியும். அதற்கு அழகு மட்டும் இருந்தால் போதாது.

    மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு.....

    Safety Measures for Riders and drivers during Rainy season - Tips for Women
    மழையை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. வாகன ஓட்டிகள் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

    உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும், ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?

    Common Tips to lower your EB bill - Tips for Women
    உங்களுக்கொரு விஷயம் தெரியுமா? நார்மல் ஃபிரிட்ஜின் ஆயுட் காலம் 15 லிருந்து 20 வருடங்கள்தான்!

    உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை!


    Smile develops your Personality - Tips for Women
    இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், சினேகா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால்,

    மழைக்காலத்திலும் வீடு பளிச்சுன்னு இருக்க இதோ, சூப்பர் டிப்ஸ்கள்:

    Home care Tips to protect your house during Rainy Season - Tips for Women
    மழை வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் ஆனா குடும்பத் தலைவிகளுக்கு பெரும் தலைவலி..

    எடை குறைக்க எளிய வழி....

    Common Tips to get back your age - Tips for Women
    அப்பப்பா.. இப்பவே நடக்க முடியல, படி ஏறி இறங்க முடியல, வயசாகிப்போச்சுல.. அதற்கு என்ன செய்ய விதிய கடனேன்னு கழிக்க வேண்டியதுதான்னு பேசுற சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கா?

    வேலைக்குப் போகும் பெண்கள் விரும்பும் பட்டம்...!

    Working women are perfect 'up to date' - Tips for Women
    "வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..."

    பயனுள்ள அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்

    Useful Common Tips to keep your dresses safe - Tips for Women
    தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:-
    பாதுகாப்பு:
    * அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.

    குளிர்காலத்தில் இதய நோயாளிகளே உஷார்!

    Winter can be deadly for heart patients - Tips for Women
    வெயில் காலத்தில் கூட தாங்கி விடலாம் ஆனால், மழைக்காலம்தான் யாரையும் பாடாய்படுத்தி விடும். மூக்கை சிந்துவது முதல் காய்ச்சல் வரை வலம் வரும்.

    செயற்கை வழிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா?

    Tips to prevent Indoor Air Pollution - Tips for Women
    'இண்டோர் பொல்யூஷன்' - வீடு, ஆபீஸ் என்று உள்ளரங்க பகுதிகளில் ஓசைப்படாமல் சேரும் காற்று மாசு தான் சில மோசமான வியாதிகளுக்கு வித்தாக உள்ளது என்பது இன்னமும் கூட பலருக்கு தெரிவதில்லை.

    இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!

    Best Cooking Tips and Techniques - Tips for Women
    பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.

    இரத்த சோகையின் அறிகுறிகள்!

    Know about the signs and symptoms of Anemia - Tips for Women
    "டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க" என்று வேண்டுகோள்களும், "டாக்டர் எப்போதும் எனக்கு ரொம்ப அசதியாகவே இருந்திச்சு.

    பொருத்தமான கண்ணாடிகளை அணியுங்கள்!

    Tips to choose the right spectacles - Tips for Women
    பேஷனோ... இல்லை... கிளாமரோ... வெயிலோ இல்லை.. மழையோ.. கண்ணாடி என்பது இன்றைக்கு அத்தியாவசியமானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்...

    பட்டுப் புடவை, நகை பராமரிப்பு!

    Tips to maintain Silk Sarees and Jewels - Tips for Women
    அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப்படுகிறது.

    பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?

    பெண்களை பெற்றவர்கள், தங்கள் பெண் புத்திசாலியாக, அழகாக இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்வர். வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது.