![]() |
Friday, February 18, 2011
பத்து நிமிடங்கள் போதும் உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு
உங்கள் கணனியின் மெமரியை அதிகரிக்க
![]() |
PrintBrush: உலகின் மிகச்சிறிய கையடக்க பிரிண்டர்
![]() |
லேசர் கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு
![]() |
இனி அறுவை சிகிச்சையின் போது நரம்புகள் மின்னும்: அமெரிக்க விஞ்ஞானிகள்
![]() |
பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் அறிமுகம்
![]() |
Thursday, February 17, 2011
கணினியில் வேலை செய்கிறீர்களா?
![]() |
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது.
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்!
![]() |
சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும்.
எல்.டி., பிரச்சினை உள்ள குட்டீசா? ஆரம்பத்திலேயே கவனிச்சுடுங்க!
![]() |
குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்தால் படு வியப்பாக இருக்கும்; ஆனால், படிப்பில் படுமந்தமாக இருக்கும்.
குழந்தைகளை சரியான விதத்தில் வளர்ப்பதெப்படி?
![]() |
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாயின் பொறுப்பு மிக முக்கியம், அவசியமானதும்கூட. கர்ப்பிணித் தாயின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் அமையும் என்பதால்,
குழந்தை வளர்ப்பு குறித்த பொதுவான டிப்ஸ்
![]() |
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
கொழுகொழு குழந்தைகளா... அம்மாக்களே உஷார்!
![]() |
'கொழுகொழு குழந்தைதான் ஆரோக்கியம்' என்கிற எண்ணம், காலங்காலமாக அம்மாக்கள் மத்தியில் ஊறிப்போன விஷயம்.
உங்கள் கடமையை புன்முறுவலோடு செய்யுங்கள்!
![]() |
இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கு... எது வேணும்னாலும் அம்மா... அம்மான்னு உயிரை வாங்குறான். கழுதை வயசாயிடுச்சு இன்னமும் நான்தான் அவனை எழுப்பி, பல்தேய்ச்சு...
குழந்தைகளுக்காகவும் நேரத்தை செலவிடுங்கள்!
![]() |
'டிவி' பார்த்து 'லேங்வேஜ்' கத்துக்கறா எம் பொண்ணு... என, பெருமையாகப் பேசுபவர்களா நீங்கள்? 'டிவி' பார்த்தால், மொழி பழகிடுமா? காண்பது அனைத்தையும் கற்கும்திறன் யாருக்கு அதிகரிக்கிறது? எல்லா கேள்விகளுக்கும் இதோ விடை:
குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி:
குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சி:
பெற்றோர்களே! மழைக்காலம் வந்துருச்சு....உஷார்!
![]() |
குழந்தைகளுக்கு நீரைக் கண்டாலே குஷி தான். மழையில் நனைவது, சேற்றில் நடப்பது, குதித்து விளையாடுவது, பச்சைத் தண்ணீரைக் குடிப்பது என, நம் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஆர்ப்பாட்டம் செய்யும் குட்டீஸ் ஏராளம். மழைக் காலத்தில் அவர்களைப் பாதுகாக்க சில யோசனைகள் இதோ:
குழந்தைகளுக்கேற்ற மேக்-அப்!
![]() |
பள்ளி விழாக்கள் மாறுவேடப் போட்டிகள் போன்றவற்றிற்காக உங்கள் குழந்தைகளுக்கு மேக்-அப் போட்டு அனுப்புகிறீர்களா...
முகப்பருவிலிருந்து விடுதலை பெற......
![]() |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி அகத்தின் அழகையும் பாதிப்பதாக மாறிவிடுகிறது.
மறக்கப்பட்ட அழகு சாதனம்!
![]() |
அழகை விரும்பாத இளம்பெண்கள் யாருமே கிடையாது. அந்த அழகை பெற பியூட்டி பார்லர்களுக்கு படையெடுக்கும் பெண்கள் ஏராளம்.
ஹேர் கலரிங் செய்யப் போறீங்களா?
![]() |
'ஹேர் கலரிங்' என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது.
மினுமினுப்பான கழுத்துக்கு....
![]() |
சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.
பொட்டு முதல் புடவை வரை உடலுக்கு பிடிச்சிருக்கணும்!
![]() |
"அவகிட்ட ஏதோவொண்ணு இருக்குப்பா.... இல்லன்னா பார்க்குறவங்க எல்லோருக்கும் எப்படி பிடிக்க முடியும்?" இந்த வசனத்தை கேட்டிருக்கிறீர்களா... அப்படி நம் எல்லோரிடமும் ஏதோவொரு அழகு, வசீகரம் ஒளிந்து கிடக்கிறதுதான்.
சரியான ஸ்டைலில் ட்ரெஸ் பண்ணுங்க!
![]() |
வெளிநாடுகளில் இருக்கும் பெண்மணிகள் நடை, உடை, பாவனைகளைப் பார்த்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
மென்மையான கைகளை பெறுவதற்கு......
![]() |
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்கத் தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும். அதற்காக சில டிப்ஸ்கள் இதோ...
தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?
![]() |
ஒவ்வொருவரின் சருமத் தோலிலும், நுண் துளைகள் காணப்படும். இவை, உடலில் சேரும் கழிவுகள், தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வெளியேற்ற உதவுகிறது. தோலில் காணப்படும் துளையில், கழிவுகள் சேர்ந்து அடைத்துக் கொள்ளும் போது, அவற்றில் தோலின் ஆரோக்கியம் கெடுதல், தொற்று ஏற்படுதல் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
பட்டர் ஃப்ரூட் ரகசியம்!
![]() |
வீட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு நம் வறண்ட சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.
வறண்ட சருமம்:
வறண்ட சருமம்:
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
![]() |
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம்.
கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்!
![]() |
முக ஒப்பனை செய்து கொள்வதெப்படி, தலையலங்காரத்தை எந்த ஸ்டைலில் மாற்றிக் கொள்ளலாம், கண்கள், கைகளை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துக் கொள்ளும் பெண்கள், ஏனோ கால் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதுடன் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதும் இல்லை.
உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள்..!
![]() |
பெரும்பாலான பெண்கள் சற்று குண்டாக இருக்கிறார்கள் அல்லது ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்கள். கல்யாணம் நெருங்கும்போது ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சமாவது சதை போட்டால் தேவலை என்று கருத, குண்டாக இருக்கும் பெண்களோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள்.
குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்!
![]() |
குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகள் அணிதல் ஆகியவை மட்டும் போதாது.
மணப்பெண் அலங்காரம்!
![]() |
நிச்சயதார்த்தத்தின் போதே உங்களையும், உங்கள் அலங்காரத்தையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் உங்களவர் மணக்கோலத்தில் நீங்கள் பட்டுடுத்தி, நகைகள் அணிந்து தேவதையாய் பிரகாசிக்கப் போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் அல்லவா?
அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!
![]() |
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், நாடி ஓடும் இடம் அழகு நிலையம். அங்கே அழகுபடுத்த பயன்படும் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை தானா? எவ்வித கெடுதலும் இல்லையா? என்றால் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்!
பொடுகில்லாத கூந்தலைப் பெற......
![]() |
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது.
பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!
![]() |
"பனிக்காலமும்... மழைக்காலமும் சுகமானது" என்பார்கள். உண்மைதான்... ஏனென்றால் உணவும், உறக்கமும் இந்த காலத்தில் அதிகரிக்கும். அது மட்டுமின்றி... சாப்பிடவும், தூங்கவும் மனதுக்கு இதமாக இருக்கும்.
சனியின் துணைக் கிரகத்திலும் பூமி போலவே வெண்மேகக் கூட்டம்
![]() |
கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்
![]() |
பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
![]() |
குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் கொடுப்பது நல்லதல்ல
![]() |
இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?
![]() |
குறைபிரசவ குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க உதவும் மருந்து கண்டுபிடிப்பு
![]() |
உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?
![]() |
பேஸ்புக் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்
![]() |
கணனியில் உங்களது முக்கிய கோப்புகளை போட்டோவினுள் மறைத்து வைக்க
![]() |
Wednesday, February 16, 2011
உணவு: நல்லவை, கெட்டவை

உண்மையில் அது சொர்க்கம்தான்!
பிரசவத்திற்குப் பிறகும் சிக்கென்று...

விலகி நில் கிருமியே
நமது உடம்பில் கைகள் மூலமாகத்தான் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதாக 1860-ஆம் ஆண்டிலேயே மருத்துவர்கள் கண்டறிந்தனர். அப்போதிலிருந்தே தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் பழக்கத்திற்கு வந்தன.
பல் அழகே பாதி அழகு
டாக்டர். ராஜசேகர் :பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்!

குழந்தை வளர்ப்பு:மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட!
![]() |
"பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.
குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...!
![]() |
பெற்றோர்கள் குழந்தைகளின் உள் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வேண்டாத நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் மீது பழி சுமத்த வேண்டாம்.
குழந்தை வளர்ப்பு:மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!
![]() |
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது.
குழந்தை வளர்ப்பு:உங்கள் குழந்தைக்குத் தெரியட்டும்
![]() |
குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு முன்மாதிரியா இருங்க!
![]() |
பெற்றோராகிய நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்முடைய குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகக் கவனித்து வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)