• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, April 9, 2011

    குழந்தைகளின் மறக்க முடியாத நிகழ்ச்சிகளை இணையத்தில் சேமித்து வைக்க

    நம் வீட்டு சுட்டி குழந்தைகள் சிறு வயதில் செய்யும் அழகான சேட்டைகளை ஓன்லைன் மூலம் சேமித்து வைக்க இலவச டைரி அளிக்கிறது ஒரு தளம்.

    Tuesday, April 5, 2011

    நகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்!


    இன்றைய வார மலரை இறக்குமதிச் சரக்கு ஒன்று அலங்கரிக்கிறது
    படித்து இன்புறுங்கள்!

    "அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?"

    நியாயமான ஒரு கேள்வி

    "ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம் வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –ன்று  நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

    நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்..

    நகைச்சுவை: மனைவி எப்போது அழகாகத் தெரிவார்?

    1. டாக்டர், நிச்சயமா சொல்லுங்க எனக்குப் புற்றுநோய்தானா?  எதுக்குக் கேட்கறேன்னா ஒரு டாக்டர் ஒரு நோயாளிக்கு புற்றுநோய்க்கு வைத்தியம் பார்த்தாரு, ஆனா அவர் TB ல இறந்துட்டாரு.

    நெருப்புநரி(firefox) உலவியின் எழிலை மேம்படுத்த

    நெருப்புநரி உலவியினுடைய புதிய பதிப்பான 4 தற்போது வெளியிடப்பட்டது. இந்த உலவியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

    வலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்த

    கூகுளின் தேடுதலில் நாள்தோறும் 1 மில்லியன் புகைப்படங்களுக்கு மேல் தேடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனுடைய தேடல் தரவுத்தளத்திலும் ஒளிப்படங்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது.

    தாய்ப்பால் தரக்கூடிய மரபணு மாற்றுப் பசு

    மரபணு மாற்றப்பட்ட பசுக்களை சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தாய்ப்பாலில் உள்ள சத்துகள் அடங்கிய பாலை இந்த பசுக்களே தருமென்று அவர்கள் கூறியுள்ளனர்.

    ஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

    ஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

    சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்


    தூக்க முறைகளால் உடல் பருமனை சரி செய்ய முடியும் என அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

    எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம், இது மிகவும் சூடானது. அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள், ஆனால் இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

    தாயின் மகிழ்ச்சியே குழந்தையின் மகிழ்ச்சி

    தாய்மார் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

    24 மணி நேர உண்ணாவிரதம் இதய நோய்களை குறைக்கும்

    மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    செயற்கை இதயத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

    மனித இதயத்தை ஆய்வு கூடங்களில் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு இது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாக அமையவுள்ளது.

    வன்தட்டில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

    நாம் நம் கணணியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம். அந்த கோப்பினை நிரந்தரமாக Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

    உங்கள் கண்களை பாதுகாக்க

    நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.

    "மைக்கிறேன்" தலைவலிக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

    மைக்கிறேன் என்ற தலைவலி, அதோடு கூட வரும் அசதி என்பவற்றுக்கான காரணம் இன்று வரை தெரியமல் இருந்து வந்தது.

    Monday, April 4, 2011

    இணையத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க

    இணையத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும்   என்று நினைபவர்களுக்கு ..இதோ இந்த வாய்ப்பு அதாவது என்னுடைய blog  il இது வரை  without invesment இல் பணம் சம்பாதிக்க என்று தான் நான் போட்டு கொண்டிருந்தேன் அல்லவா..

    Sunday, April 3, 2011

    இ-மெயில் படித்தால் பணம்-Rupeemail






    ஆம், இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்துகொண்டால் இத்தளத்தில் இருந்து உமது மின்னஞ்சல் முகவரிக்கு வாரம் ஓரிரு விளம்பர மின்னஞ்சல்களை அனுப்பிவைப்பார்

    குழந்தைகள் சரியான முடிவுகளை எடுக்கும் திறமை படைத்தவர்கள்: ஆய்வில் தகவல்

    எது சரி, எது தவறு என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான் தெரியும். குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

    உலகின் அழகான நகரங்களை முப்பரிமாணத்தில் பார்க்க

    உலகின் எந்த நாட்டிற்கு, எந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டுமோ அந்த இடங்களை High Resolution படங்களாகவும் இதைப்பற்றிய மேப் மற்றும் கூடுதல் விபரங்கள் சொல்ல ஒரு தளம் உள்ளது.

    குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்


    தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய நோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் குறித்து அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டர் சாய் இருதய ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    உருளைக்கிழங்கு வடிவத்தில் பூமியின் தோற்றம் (பட இணைப்பு)

    மிகப் பிரம்மாண்டமான உருளைக்கிழங்கு போல இருக்கும் பூமியின் தோற்றத்தை ஐரோப்பாவின் கோஸ் செயற்கை கோள் வெளியிட்டுள்ளது.

    மன இறுக்கத்தை போக்கும் வழிகள்

    இன்றைய காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் தான் உருவாகின்றன.

    அதிகமான கடவுச்சொல்லை சேமிக்க வழிகள்

    நம்மிடம் நிறைய இமெயில் கணக்குகள் உட்பட கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழையும் நிறைய கணக்குகள் இருக்கும்.

    உங்களது பேஸ்புக் கணக்கை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க

    சில நேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து  காப்பதற்கு சில வழிகளை பின்பற்றலாம்.

    சிறகடித்து பறக்கும் இயந்திர பறவை (படங்கள் இணைப்பு)

    தொழில்நுட்பத்தின் அபாரவளர்ச்சியின் பயன்பாடாக விஞ்ஞானிகள் இன்று புதுமையான பல கண்டுபிடிப்புக்களை எம் கண்முன்னால் காட்டி எம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.

    கைத்தொலைபேசியை இனி காலணி மூலம் சார்ஜ் செய்யலாம்

    வெளியில் பயணங்கள் செல்லும் போது மொபைல் போன் சார்ஜ் தீர்ந்து விட்டால் கைசேதப்படுகின்றவர்கள் இன்றைய உலகில் ஏராளம்.

    தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்

    குழ‌ந்தை பெ‌ற்ற ப‌ெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

    வால்நட்சத்திரங்களின் தாக்கத்தால் சனிக் கோளில் ஏற்பட்ட புது வளையம்

    சனி மற்றும் வியாழன் கோள்களின் வளையத்தில் ஒரு புது வித அலைப்பகுதி காணப்பட்டது. இந்த அலைப்பகுதி நீண்ட வால் நட்சத்திரங்கள் தாக்கம் தொடர்புடையதாக இருந்தது.

    இருதயம் மூலம் ஐபொட்களை சார்ஜ் செய்யலாம்

    வீட்டை விட்டு வெளியே சென்ற போது உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது? கவலைப்படவேண்டாம்.

    இசையை கற்றுக் கொடுக்கும் இணையதளம்

    இசையில் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களின் அடிப்படையை மற்றும் அதன் முழுமையை அனைவருக்கும் புரியும் வண்ணம் எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது.

    வன்தட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய

    அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டுகளில் பலவிதமான கோளாருகள் காணப்படும்.

    பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?


    குறிப்பாக எந்த வகையில் பாதுகாப்பானது என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதன் முகவரியில் http:// என்று வழக்கமாக இருக்கும்

    கோழி இறக்கைகளை பிளாஸ்டிக் ஆதாரப்பொருளாக பயன்படுத்தலாம்

    ஆண்டுதோறும் பல லட்சம் டன் கோழி இறக்கைகள் எந்த வித பயன்பாடும் இல்லாமல் அழிக்கப்படுகின்றன.

    விண்வெளியில் கண்டறியப்பட்ட புதிய விண்மீன்கள்

    இது வரை நமது அறிவியல் வளர்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள கருவிகளாலும் ஆராய்ச்சிகளாலும் நமது கண்ணுக்கும் நமது கருவிகளின் புலனுக்கும் தெரியக்கூடிய எல்லை வரையில் பல விந்தைப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.