• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, March 3, 2011

    நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய..

    நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

    மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2011-12

    வருங்காலத் தொழில்நுட்பம்

    செலவே இல்லாத படிப்பு... சம்பாத்தியமோ செம செழிப்பு!


    மஞ்சள்... பக்கவாத பாதிப்பை சீரமைக்கும் : ஆய்வு



    'ஐபாட்' அடிமையானால் செவிட்டுத் தன்மை ஏற்படும் அபாயம்!

    கேன்சர்... உணவுப் பழக்கத்தால் தடுத்துவிட முடியுமா?

    நல்ல உணவுப் பழக்கத்தால் கேன்சரே வராமல் தடுத்துவிட முடியுமா?'' என்ற கேள்விக்கு, 'முடியும்' என்பதே பதில். அது எப்படி முடியும்?

    'என்ன சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கவில்லையே!'

    'அளவான உணவு... அளவற்ற அன்பு!'

    'கரு'விலே உயிர் கொடுத்த தம்பி!

    மூட்டு வலிக்கு டாடா..

    இதயம் காக்கும் 'எந்திரன்'!

    உளறலும் ஒரு தியானம்தான்!


    இது தமிழச்சி ரகசியம்

    ''நாம சொல்றதை நம்ம உடம்பு கேட்கணும்!''

    பேஸ்கட் பால் பேபி அட்வைஸ்

    இயற்கை தரும் இளமை வரம்!

    "பெண்களின் ஆரோக்கியமே... தேசத்தின் ஆரோக்கியம்!''


     'பத்மஸ்ரீ’ டாக்டர் பளீர்
    இந்திய அரசின் 'பத்மஸ்ரீ’ விருதுபெற்ற சாதனையாளர்கள் வரிசையில் சமீபத்தில் இணைந்

    அடையாளம் தெரியாத நோய்கள்!

     ஹார்ட் அட்டாக் பற்றித் தெரியும். வயிற்றில் வலி என்றால் புரியும். உடனே மருத்துவம் பார்க்கலாம். நிவாரணம் தேடலாம். ஆனால், நமக்கு ஒரு நோய் இருக்கிறது என்றே தெரியாமல் போனால், என்ன செய்வது?
    ஆம்... நமக்கு என்ன பிரச்னை என்பது தெரியாமல் இருக்கும் 'அறியாமை’யும் ஒரு நோய்தான். அதைத் தெரிந்துகொண்டு நோயைப் புரிந்துகொள்வதே பாதி குணம் ஆகிவிட்டதற்குச் சமம்.
    அப்படிச் சில புதிரான மனக் குழப்ப நோய்களை இங்கே அடையாளம் காட்டுகிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

    விடாது துரத்தும் சைனஸ்... தப்பிக்க என்ன வழி ?

    ''நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தின் சீதோஷ்ணம், வருடா வருடம் என்னை படுத்தி எடுத்து விடுகிறது. 38 வயதாகும் எனக்கு சைனஸால் தலைவலி, தலைபாரம், சளி, தும்மல் என இந்த மாதங்களில் தொந்தரவுகள் நீள்கின்றன. நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏதும் இருக்கிறதா?''

    பங்கு வரலாம்... பங்கம் வரலாமா?



    சாப்பிட்டு முடித்த பின்பு! - நமீதா

    சாப்பிட்டு முடிச்சதும் தம் அடிக்கிற ஆளா நீங்கள்? அல்லது உடனே ஒரு வாழைப் பழம் உரிக்கிற ஆளா? ஹலோ! உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை!
    'சாப்பிட்டு முடிச்சாச்சு. ஒரு சிகரெட்டைப் பத்தவெச்சா சுகமா இருக்கும்’ என்பது புகை பிடிப்போர் பலரின் நம்பிக்கை. ஆனால், அது ஆபத்தாம்!

    Wednesday, March 2, 2011

    உஷ்ணம் குறைக்கும் தர்பூஸ்

    முழுதானியம் - பீன்ஸ்

    Food Habits : Beans - a whole grain for meals - Food Habits and Nutrition Guide in Tamil

    உடல் பருமனும் முக்கால் வயிறு உணவும்

    பாகற்காயின் மருத்துவ குணங்கள்

    பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்...

    Food Habits : Goodness of Beetroot and its medicinal value - Food Habits and Nutrition Guide in Tamil

    முருங்கையின் மருத்துவப் பயன்கள்

    கேரட்டின் குணங்கள்...

    Food Habits : Goodness of Carrot - Food Habits and Nutrition Guide in Tamil கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்...
    குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்...
    செரிமானம் கூடும்...

    பூண்டில் மருத்துவம்...

    Food Habits : Garlic as  Medicine - Food Habits and Nutrition Guide in Tamil பூண்டு... நமது அன்றாட சமையலில் பயன்படும் ஒரு பொருள். இதில் சுவை மட்டும் அல்ல...

    சமச்சீரான உணவு முறைகள்


    சளிக்கு சூப்

    கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,

    சளிக்கட்டு நீங்க ...

    தேவையானவை :

    வெண்துளசி - 20 கிராம்
    கருந்துளசி - 20 கிராம்
    மிளகு - 10 கிராம்
    அதிமதுரம் - 10 கிராம்
    சீரகம் - 10 கிராம்
    கோஷ்டம் - 10 கிராம்

    நெஞ்செரிச்சல் - எதிர்கழித்தலுக்கு காரணம் என்ன?


    ஆஸ்துமாவை விரட்டும் பால் பொருட்கள்

    பால் சத்துள்ள உணவு என்று வலியுறுத்தப் படுகிறது. பாலில் உள்ள சத்துப் பொருட்கள் வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.

    கல்லும் மெல்லக் கரையும்

    பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார்.

    நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்புகள்


    ஒளிக்கதிர்கள் விழியின் முன் பகுதியான கார்னியா எனப்படும் விழி வெண்படலம், விழி ஆடி ஆகியவை மூலம் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.

    வேர்ட் 2010 ல் எக்செல் சீட்டை இணைக்க

    ஆப்பிஸ் தொகுப்பின் அண்மைய வெளியிடான 2010 மிகவும் சிறப்புடையதாகும்.

    அனைத்து கணணிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்

    இன்றைய உலகில் கணணி உபயோகிக்காத இடமே இல்லை.

    ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசர்


    மொஸில்லா நிறுவனம் ஆண்ட்ராய்ட் மொபைல் சாதனங்களுக்கான பயர்பாக்ஸ் பிரவுசரை விரைவில் வெளியிட இருக்கிறது.

    எலக்ட்ரிக் பில்லை குறைக்கும் பேட்டரி வானொலிகள்


    கணணி இயங்கும் வீடுகளில் மின்சார பில் எகிறுகின்றன.

    அதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்


    உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பூமியின் மதிப்பு ரூ.210 ஆயிரம் லட்சம் கோடி: விஞ்ஞானிகள் தகவல்


    அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின்.

    உங்கள் பேஸ்புக் நண்பர்களை கூகுள் மேப்பில் காண வேண்டுமா?


    பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லோக்கேஷனை கூகிள் மேப்பில் தெரியும் படி செய்வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம்.

    My Diet Wiz: உடல் எடையை குறைக்க


    நமது உடலுக்கு தேவையான உணவு வகைகளையும், அதன் சத்து அளவுகளையும் மற்றும் உடல் எடையை நமது கட்டுப்பாட்டுக்குள் எப்படி கொண்டு வருவது என்பதை பற்றி அறிய வேண்டுமா?

    ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

    சோர்வடையும் நேரத்தில் ஒரு கப் சூடான டீ மூளையை சுறுசுறுப்பாக்கும் என லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    விரைவில் வரப் போகும் 3D ஸ்மார்ட் போன்கள்

    ஆப்டிமஸ் 3டி என்ற பெயரில் உலகின் முதல் முப்பரிமாணக் காட்சியுடன் கூடிய ஸ்மார்ட் போனை எல்.ஜி நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

    தவறான வாழ்க்கை முறையே புற்றுநோய்க்கு காரணம்: ஆய்வுத் தகவல்


    பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற நிறுவனம் இரு வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு

    கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது.

    Monday, February 28, 2011

    அதிகம் படித்தால் இதய நோய்கள் வராது


    தேர்வு நேரங்களில் உருவாகும் மன அழுத்தம், பயம் ஆகியவற்றைப் போக்க படிப்பதில் சிறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

    மகிழ்ச்சியாக எப்போதும் வாழ...


    உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

    அதிக உடற்பயிற்சி ஆபத்து


    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும்,

    ஆயுளைக் கூட்ட எளிய வழிகள்


    ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம்.

    ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

    change favicon in blogger
    Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.



    1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது  ஏற்றிவிடுங்கள்.

    வாசகர்களை அதிகரிக்க Meta Tags

    தமிழ், படம், படங்கள்
    ப்லாக்கர் தளத்தில் Meta Tags-ஐ சேர்த்தால், கூகிள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகளின் மூலம் வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யலாம். அதனை நமது வலைப்பூவில் எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.
    Meta Tags மூலம் உங்கள் தளத்தை பற்றிய தகவல்களை தேடுபொறிகளுக்கு நீங்கள் சொல்கிறீர்கள், அவ்வளவு தான்..

    நாம் இப்பொழுது மூன்று விபரங்களை சேர்க்க போகிறோம்.

    வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?


    அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும். இதன் வேலையே இணையத்தளங்களின் (வலைப்பதிவுகள் உட்பட) மதிப்புகளை பட்டியலிடுவதாகும். அந்த மதிப்பு Alexa Rank எனப்படும்.
     

    எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

    அலெக்ஸாவின் மதிப்பு, கடந்த மூன்று மாதங்களில் உங்கள் தளத்திற்கு எத்தனை பேர் வருகை தந்துள்ளார்கள் (No. of visitors)? உங்கள் தளத்தின் பக்கங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது (No. of pageviews)? உங்கள் தளத்திற்கு வருபவர்கள் எவ்வளவு நேரம்

    உங்கள் கருத்தை தனித்துக் காட்ட..

    ப்ளாக்கர் வலைப்பதிவுகளில்  நம்முடைய கருத்துக்களை (Author's Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.

    ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..

    சமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா?. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.

    ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிட



    ப்ளாக்கரில் நம்பர் - படம்

    ப்ளாக்கர் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பதிவின் கீழ் காணலாம். ஆனால் அது மொத்த எண்ணிக்கையை தான் காட்டுமே தவிர 1,2,3 என்று வரிசைப்படுத்தாது. அதை எப்படி வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம்.

    1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

    நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..



    நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

    Back to Top பட்டனை எப்படி வைப்பது?

    மொத்தம் எத்தனை பதிவுகள்?

    நம்முடைய ப்ளாக்கில் மொத்தம் எத்தனை பதிவுகள்? மொத்தம் எத்தனை கருத்துக்கள்? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்கான Blog Stats Gadget-ஐ எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.


    1. முதலில் Blogger Dashboard=> Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

    ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

    facebook
    இன்றைய உலகில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இணையத்தில் இருக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவைகளை வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் பார்ப்போம்.

    இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஃபேஸ்புக் தளத்தினை பற்றி.


    சமூக வலைபின்னல் தளங்களில் முன்னணியில் இருப்பது

    வேண்டாம் விட்ஜியோ(widgeo counter )

    நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. இந்த வசதியை பல தளங்கள் தருகின்றன. அவற்றில் நான் அதிக வலைப்பதிவுகளில் கண்ட ஒன்று “விட்ஜியோ (Widgeo Counter)”.

    ப்ளாக்கரில் Google Anaalytics ஐ நிறுவுவது எப்படி ?


    நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின் Analytics.

    Automatic Read More Template பிரச்சனை


    சில டெம்ப்ளேட்டில் தானாகவே Read More வரும்படி இருக்கும். அப்படி உள்ள டெம்ப்ளேட்டில் பக்கங்களை (Pages)  படிக்க இயலாது. பக்கங்களை சென்று பார்த்தால் குறிப்பிட்ட வரிகள் மட்டும் தான் தெரியும். Read More என்பதை க்ளிக் செய்தாலும் மீண்டும் அப்படியே தான் வரும். முழுவதுமாக படிக்க முடியாது.

    ப்ளாக்கரின் தலைப்பை மாற்றி விட்டிர்களா?


    seo - search engine optimization

    வலைப்பதிவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்களில் முக்கியமானது Search Engine Optimization. அதாவது நம்முடைய தளங்களை கூகிள், யாஹூ, பிங் போன்ற எண்ணற்ற தேடுபொறி இயந்திரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது.

    ப்ளோக்கருக்கு தேவையான randam post widget

     

    நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும். 

    ப்ளொக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி ?

     இந்த பதிவில் ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.

     முதலில் Blogger Dashboard=>Design=>Edit செல்லவும்.

    ப்ளாக் உருவாகுவது எப்படி ?

    பிளாக் உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி உங்களுக்கான வலைப்பூவை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    Sunday, February 27, 2011

    drop down menu உருவாக்குவது எப்படி ?

    drop down menu உருவாக்குவது எப்படி ?

    உங்கள் ID ஐ open செய்து உள்ளே செலுங்கள் 
     dasboard page ஐ click செயுங்கள் .select layout .

    உணவில் அதிகம் உப்பு சேர்ப்பவரா நீங்கள்... உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் ஜாக்கிரதை

    "உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், மேற்கத்திய நாடுகளில், பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது;