• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, March 26, 2011

    என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?

    அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.
    அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று:

    இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்


    இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது.

    பயர்பாக்சில் சேமித்த அமைப்புகளை மீட்க

    வலை உலவிகளில் பயர்பாக்ஸ் பெரும்பாலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்தும் நாம் அவ்வப் போது பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்போம்.

    நாம் பயன்படுத்திய இணைய இணைப்பின் அளவை அளவிட

    இணைய இணைப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.

    ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு....!

    திருமணம் செய்துகொள்ளும் முன்னர் ஆண், பெண் இருவருக்குமே சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அவசியம்

    Dicts Info: புது வித சொற்களஞ்சியம்

    பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில் அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும்.

    தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பற்றி சொல்லும் இணையம்

    சாதாரண பூச்சி வகைகளில் இருந்து பிராணி வகைகள் வரை மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகள் எவை, இதனால் மனிதனுக்கு என்ன நோய்கள் வரும் என்பது பற்றிய தகவல்களை இந்த இணையதளம் தருகின்றது.

    தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்

    சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.

    Friday, March 25, 2011

    நரகங்கள் இருகின்றனவா?

    28 கொடிய நரகங்கள் இருகின்றன.
    அவை பற்றி அறிய,
    1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.

    தத்துவம் யா


    ஜோக்கோ ஜோக்கு !


    Thursday, March 24, 2011

    நிலநடுக்கத்தை முன்கூட்டியே எறும்புகள் அறியும்: ஆய்வுத் தகவல்

    பல ஆயிரம் உயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியும் திறன் மிகச் சிறிய எறும்புகளுக்கு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    Folder Visualizer: வன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை அறிய

    கணணியின் முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது.

    கூகுள் தரும் அசத்தலான வசதிகள்

    கூகுள் தினம் தினம் புது புது வசதிகளை அதன் வாசகர்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கூகுள் பிலாக்கர் பதிவர்களுக்காக அருமையான புதிய வசதிகளை அறிமுகபடுத்தியுள்ளது.

    சுற்றுச்சூழல் பாதிப்பே நீரிழிவு நோய்க்கு காரணம்

    வாகன புகை, தூசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்ததும் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும். குண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழல் சீர்கேடு, தூசு, புகை ஆகியவற்றுக்கு இடையே வசிக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஓகியோ பல்கலைகழகம் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது.
    அதன் முடிவுகளை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது: மனித உடலுடன் நெருங்கிய தொடர்புடைய எலியின் குட்டிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடந்தது. மாசு, வாகன புகை நிறைந்த பகுதிகளில் வாழும் எலிகள் மற்றும் தூய்மையான மாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டன.
    மாசு நிறைந்த பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த சோதனையில் உடலில் இன்சுலின் அளவு வேகமாக குறைவது தெரியவந்தது. அதனால் டைப் 2 வகை நீரிழிவு நோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த எலிகள் அதிக எடையுடன் இருந்தது தெரியவந்தது.
    இயற்கையான மாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கும் இன்சுலின் தடுப்பு சக்தி அதிகரிப்பதையும், உடல் எடையை சீராக பராமரிப்பதையும் அறிய முடிந்தது. இரண்டு எலி குழுக்களையும் சோதனை கூடத்தில் இதே முறையில் பராமரித்த போது இது உறுதியானது.
    எனவே அதிக சுகாதாரமற்ற வாகன புகை நிறைந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் வளர்ந்ததும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும், கூடுதல் எடை போடும் அபாயமும் உள்ளது என ஆய்வில் தெரியவந்தது. இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

    உணவை தவிர்க்க வேண்டாம்

    உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

    சிடி பாடல்களை கணணிக்கு பதிவேற்ற

    அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கணணிக்கு மாற்ற முடியாது. மற்ற கோப்புகளை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும் கணணிக்கு காப்பி செய்திட முடியாது.

    மன அழுத்தம் நீடித்தால் பணியைத் தொடர முடியாது: விஞ்ஞானிகள் தகவல்


    சிறிய அளவு மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    இணையத்தில் தரவிறக்கம் செய்த அனைத்து கோப்புகளையும் கண்டறிய

    இணையத்தில் இருந்து நாம் நிறைய வகையான கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம்.

    Universal Viewer: அனைத்து வகையான கோப்புகளையும் காண உதவும் மென்பொருள்

    கணணியில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும், வீடியோக்களையும் பார்ப்பதற்கு ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம்.

    இரண்டாவது குழந்தைப் பேறா.... கவனியுங்கள் பெற்றோரே..!

    வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பென்பது வேறு விதமான சந்தோஷத்தை உருவாக்கும். முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி என்பது முக்கியமான் கேள்வி.

    Wednesday, March 23, 2011

    HealthTip1

    பிரசவதிற்கு பிறகு சாப்பிட வேண்டிய லேகியம் ஒரு பார்வை


    ‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்

    1.கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    24 பற்களுக்கு குறைந்தால் பக்கவாதம் நோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்

    பக்கவாதம் நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்ய அருமையான மென்பொருள்

    ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கின்றன.

    மூளையை பாதிக்கும் பழக்கங்கள்

    மூளையானது மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். உடம்பின் உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனையும் பெற்றுள்ளது.

    கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் புதிய கருவி: கண்கள்

    கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் புதிய கருவியாக நமது கண்கள் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்தை டோபி டெக்னாலஜி உருவாக்கியுள்ளது.

    வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க

    வந்துவிட்டது வெயில் காலம்..! இனி, வியர்வையில் நனைத்து, தாகத்தில் தவிக்க வைத்து, உடம்பையெல்லாம் பிசுபிசுப்பாக்கி... படுத்தி எடுத்துவிடும் இந்த வெயில்.

    ஒரே நேரத்தில் மூன்று மின்னஞ்சல்களை திறக்க

    கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம்.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது.

    நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை

    மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.

    ஓவூ: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்

    வீடியோ வழி சாட்டிங் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய உலகின் டிஜிட்டல் சாதனமாக அமைந்துள்ளது.

    ஆண்ட்ராய்டு சிஸ்டத்தின் பயன்பாடு உயர்ந்தது: ஆய்வில் தகவல்

    உயர் ரக ஸ்மார்ட் போன் விற்பனையில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஓப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட போன்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

    நீரினால் ஏற்படும் நன்மைகள்

    நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.

    மூளைச் செல் பாதிப்பால் நினைவுத் தடுமாற்றம் வரும்

    மூளைச் செல்லில் உள்ள ஒரு புரதம் பாதித்தால் "ஆட்டிசம்" எனப்படும் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது.

    உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவைகள்

    உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும், உடற் பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது.

    Sunday, March 20, 2011

    நபார்டு வங்கியில் காலியிடங்கள்

    நேஷனல் பேங்க் பார் ரூரல் டெவலப்மெண்ட் எனப்படும் நபார்டு (NABARD) வங்கி இந்தியாவின் வளர்ச்சி வங்கிகளில் முக்கியமான ஒன்றாகும்.

    கார்ப்பரேஷன் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி காலியிடங்கள்

    இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் நிதித் துறை சீர்திருத்தங்களை துவக்க காலத்திலேயே உள் வாங்கி, நவீன மய சேவைகளுக்கும்,

    பயந்தால் மூளை முடங்கி விடும்

    மனிதனை தான் நினைத்தபடியெல்லாம் ஆட்டுவிப்பது மூளை. உழைப்பு, தூக்கம், களைப்பு உள்ளிட்ட எல்லா செயல்களையும் நிர்ணயிப்பது மூளை தான்.

    மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்

    தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கணணியில் மவுஸின் பயன்பாடுகள்

    கணணி பயன்பாட்டில் சில விடயங்கள் நமக்கு எந்த நேரமும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும்.

    வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு

    தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

    மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமானது: விஞ்ஞானிகள் தகவல்


    சிறந்த முறையில் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள் புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் முதல் பறக்கும் தட்டை உருவாக்கி உள்ளனர் ஈரானிய விஞ்ஞானிகள்

    உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கி உள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது


    அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    ஸ்பாம் இ-மெயில் வலை அமைப்பை மைக்ரோசாப்ட் வீழ்த்தியது


    தேவையற்ற தகவல்களை திணிக்கும் ஸ்பாம் இ-மெயில் பாட்னெட் வலையமைப்பை மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் வீழ்த்தியது.

    ஆணாக மாறும் பெண் மீன்

    மனிதர்களில் மட்டுமல்ல, சில மீன்களிலும் ஆண் தன்மையும், பெண் தன்மையும் சேர்ந்து இருக்கின்றன. இதனால் ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் வாய்ப்பு இயற்கையாகவே அவற்றுக்கு உள்ளது.

    ஐந்து வயதான பரித்தானியச் சிறுமியின் அற்புதமான தொல்பொருள் கண்டுபிடிப்பு


    பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160இ000 மில்லியன் வருடங்கள் பழமையான ‘அமொனைட்’ எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார்.

    பதட்டமானால் பாதிப்பு இதயத்திற்கு மட்டுமே

    பதட்டமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகம்.

    எதற்கெல்லாம் மெடிக்ளைம் கிடைக்கும்?

    மெடிக்ளைம் பாலிசி எடுத்துவிட்டாலே உடம்புக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள் பலரும்.

    குழந்தைகளையும் குறிவைக்கும் உயர் ரத்த அழுத்தம் !

    'குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன...'

    முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !

    முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம்... ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள்.

    பரிசோதனையில் தப்புமா சர்க்கரை நோய்?"


    "என் கணவரின் பெற்றோர் இருவருமே சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள். 38 வயதாகும் எனது கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் பாதங்கள் உணர்வின்றி இருப்பதாகக் கூறவே, சர்க்கரை நோய் மருத்துவரிடம் சென்றோம்.

    ஹெல்த் செக்கப் அவசியமா?

    'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை.

    கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

    'சரியா பல் தேய்ச்சியா..?’
    - இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல;

    ஜப்பானில் ஃபுகுஷிமாவில் மட்டுமே கதிர்வீச்சு அபாயம்: உ.சு.நி.


    ஜப்பானில் ஃபுகுஷிமா பகுதியில் மட்டுமே அணுக் கதிர்வீச்சினால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

    பிறக்காத குழந்தையையும் பாதிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்': ஆய்வு


    நம்மைச் சுற்றியிருப்பவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதைக் குறிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்' காரணமாக, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்பு என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    எளிது எளிது... மனித உறுப்பு தான விதிமுறைகள் தளர்வு!


    மனித உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்க வகை செய்யும் 'மனித உறுப்புகள் மாற்று' சட்டத் திருத்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மூட்டு வலிக்கு டாடா..

    வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!
    யதானவர்களுக்கு மட்டும் அல்ல... இன்றைய இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி துரத்தத் தொடங்கிவிட்டது.

    தையல் வேண்டாம் 'மை'யல் போதும்...

    கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருமதுரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவர் மகள் ஆனந்தி நான்கு வயதாக இருந்த நேரத்தில், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    101 நோய்களுக்குத் தடா!

    மீபத்தில் வெளியான 'பா’ இந்திப் படத்தில் அபிஷேக் பச்சனின் மகனாக நடித்த அமிதாப் பச்சன், ப்ரோஜிரியா (Progeria) என்ற மரபு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்.

    ''எதுவாக இருந்தாலும் அது அளவோடு!''

    செளம்யா சொல்லும் செளக்ய மந்திரம்

    குழந்தையாகவே இருக்கும் கொடுப்பினை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். மருத்துவர் ராமதாஸ் வீட்டு மருமகள் சௌம்யா அன்புமணி,

    ''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

    விஜயலட்சுமியின் வியூகம்
    ''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன்.

    பிரசவத்துக்கு பின் வரும் 'சைக்கோஸிஸ் பிரளயம்....

    மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள்.

    இயற்கை தரும் இளமை வரம்! இதயத்தை வலிமையாக்கும் வாழை!

    ஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.

    பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

    Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவர்களைத் துரத்தும் லேட்டஸ்ட் பிரச்னை இதுதான்! கார் ஓட்டும்போது இனம் புரியாத பதற்றம், தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்பட்டால், அவை 'டிரைவிங் பதற்ற’த்துக்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!

    டடா வெயில்டா... அனல் வெயில்டா!
      வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும்.

    'அளவான உணவு... அளவற்ற அன்பு!'

    ''வாங்க தம்பி... இப்பத்தான் பிஸியோதெரபி பயிற்சி முடிஞ்சுச்சு. நீங்களும் வர்றீங்க. அந்தக் காலத்துலேருந்து இன்னிய தேதி வரைக்கும், நான் இப்படித்தான்...

    யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..

    ''மாதவிலக்கு நேரத்தில் பயன் படுத்துகிற துணி, நாப்கின்கள் மற்றும் 'டாம்பூன்ஸ்' (Tampoons) பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நசீரா சாதிக்..