பலருக்கு பிளாக் பெரி மொபைல் போன்களை வாங்கிப் பயன்படுத்த ஆசை ஏற்படும். ஆனால் அதன் விலை எப்போதும் பிரிமிய விலையாகவே இருப்பதால், தயக்கமும் ஏற்படும். சிலர் ஆர்.ஐ.எம். நிறுவனம் தரும் வசதிகளுக் காக, விலையைப் பொருட்படுத் தாமல் வாங்கிப் பயன்படுத்து வார்கள்.
எடை கூடிய சிறுவர் சிறுமியருக்கும் இருதய நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.எடை அதிகமாகவுள்ள மூன்று வயது குழந்தைகளுக்கு கூட எதிர்காலத்தில் இருதய நோய் தாக்கம் ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.