• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts
    Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts

    Sunday, November 27, 2011

    கவர்ச்சியான கைகளுக்கு...

    நகங்களை அழகுற வெட்டி, பூச்சு போட்டு அழகுபடுத்தும் கலைக்கு, "மானிகூர்' என்று பெயர். "மானிகூர்' செய்ய சில கருவிகள் தேவை. கியூட்டிக்கிள் சாப்டர், ஆரஞ்ச் ஸ்டிக், நெயில் பைல், எமரி பேப்பர்,

    உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது? மருத்துவ டிப்ஸ்...

    உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்வது?: காலை உணவு, வயிற்றில் முக்கால் பங்கும், மதிய உணவு, வயிற்றில் அரை பங்கும், இரவு உணவு, வயிற்றில் கால் பங்கும் சாப்பிட்டால்,

    ஆரோக்கியமாக வாழ...

    * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

    ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது

    வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால்,

    அழகுக் கலையில் செய்யக் கூடாதவை

    தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும்.

    Tuesday, July 5, 2011

    ''நடனம் ஆடினால் நலம்!''

     
    ''பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!'' என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ''அதே... என் முகம் பளிச்சுனு இருக்கிற துக்குக் காரணமே பப்பாளிதான்!'' என்கிறார். அசினை அச்சு வார்த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா... பழங்களின் ப்ரியை.

    Friday, April 29, 2011

    பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!

    அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...

    நீளமாக அடர்த்தியாக கூந்தல் வளர

    பெண்களுக்கு அழகு என்றால் கண்களைக் கவரும் நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா...எவ்வளவு நீளமான கூந்தல்....'

    Monday, April 18, 2011

    கறுகறு கூந்தல் வேண்டுமா?

    சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

    ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

    Wednesday, March 30, 2011

    நீங்கள் குண்டானவரா இல்லையா என்பதை அறிய.....

    உங்களின் உயரத்தையும் எடையையும் முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.உதாரணத்திற்கு உங்கள் உயரம் 167செ.மீ. எனவும், எடை 60 கிலோ எனவும் இருக்குமானால், செ.மீற்றரில் இருக்கும் உங்கள் உயரத்தை மீற்றராக மாற்றினால் 167 X100 = 1.67  என்று வரும்.

    தயிரின் முக்கியத்துவங்கள்

    தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும் மற்றும் புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது.

    கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்

    செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள்.

    Monday, March 28, 2011

    அழகுக்கு தங்கச் சிகிச்சை

    பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.
    இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    Saturday, March 26, 2011

    என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?

    அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.
    அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று:

    Sunday, March 20, 2011

    ''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

    விஜயலட்சுமியின் வியூகம்
    ''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன்.

    இயற்கை தரும் இளமை வரம்! இதயத்தை வலிமையாக்கும் வாழை!

    மஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.

    Thursday, February 24, 2011

    இளம்பருவத்திற்கு தேவையான உணவுகள்

    அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும்.

    `பளிச்’ நிறம் பயங்கரம்

    எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவுப் பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைப் பற்றியே கலங்கிக் கொண்டிருக்க…

    தோல் வெடிப்பை துரத்த

    உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் தோலுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே அதை பாதுகாப்பது மிகவும் அவசியம்.