Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts
Sunday, April 10, 2011
அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்
Thursday, March 24, 2011
Universal Viewer: அனைத்து வகையான கோப்புகளையும் காண உதவும் மென்பொருள்
Wednesday, March 23, 2011
ஓவூ: புதிய வீடியோ சாட்டிங் அறிமுகம்
Sunday, March 6, 2011
Thursday, February 24, 2011
இணைய இணைப்பு இல்லாமல் எக்ஸ்புளோரர் 9 உளவியை நிறுவ
Tuesday, February 22, 2011
ஆளுக்கொரு டெஸ்க்டாப் விண்டோ வைத்துக்கொள்ள
Monday, February 21, 2011
ஒரே கிளிக்கில் கணணியை லாக் செய்வதற்கு
மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்கள் (வீடியோ இணைப்பு)
Thursday, February 17, 2011
உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?
Wednesday, February 16, 2011
வீடியோக்களை எடிட் செய்வதற்கு
பறக்கும் வீடியோ கேமரா
Thursday, February 10, 2011
டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்
Monday, January 31, 2011
கொசுத்தொல்லையிலிருந்து விடுபட: Anti Mosquito(புதிய மென்பொருள்)
Sunday, January 30, 2011
இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...
இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். ![]() மென்பொருளை தரவிறக்கம் செய்ய |
உங்கள் கணனியில் ஸ்கிரீன்சாட் எடுப்பதற்கு அருமையான மென்பொருள்
இது போன்ற படங்கள் விளக்க குறிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இணையத்தில் இருந்து பதிவிறக்க முடியாத இணையபக்கங்களை இமேஜ் வடிவில் சேமித்து வைக்க நினைப்போம். அந்த நிலையில் நாம் படவடிவில் மாற்ற நினைக்கும் பக்கத்தினை திறந்து கீபோர்டில் உள்ள பிரின்ட் ஸ்கிரின் பட்டனை அழுத்தி பெயின்ட், போட்டோசாப் அல்லது எதாவது ஒரு போட்டோ எடிட்டரின் உதவியுடன் மட்டுமே அந்த பக்கத்தை இமேஜ் பைலாக மாற்ற முடியும். நாம் இவ்வாறு செய்வதால் நேரதாமதம் மட்டுமே ஏற்படும். இதற்கு பதிலாக எந்த பக்கத்தை மட்டும் இமேஜ்ஜாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கிரீன்சாட் மென்பொருள் மூலம் இமேஜ் பைலாக நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் படமாக்கி கொள்ள முடியும். இந்த ஸ்கிரீன்சாட் மென்பொருட்கள் பலவும் சந்தையில் கிடைக்கிறன. ஆனால் எந்த மென்பொருளும் சிறப்பானதாக இல்லை. இலவச (Freeware) மென்பொருளாக RapiCapWin என்ற மென்பொருள் கிடைக்கிறது. இந்த மென்பொருளின் உதவியுடன் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாம் படமாக்கி கொள்ள முடியும். இந்த மென்பொருளான jpg, gif, bmp போன்ற பைல் பார்மெட்டுக்களை ஆதரிக்க கூடியது. இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். |
Subscribe to:
Posts (Atom)
