• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    இணைய இணைப்பு இல்லாமல் எக்ஸ்புளோரர் 9 உளவியை நிறுவ

    இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி உலகளவில் மிகச்சிறந்த உலவியாக கருதப்படுகிறது. இந்த உலவியை பயன்படுத்தாத கணணி பயனாளர்களே இல்லை என்று கூறலாம்.இண்டர்நெட் எக்ஸ்புளோரர் உலவி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையதாகும். இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் அன்மைய பதிப்பானது இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஆகும். இந்த இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை இணைய இணைப்பு இல்லாமல் கணணியில் நிறுவ முடியாது.
    கணணியில் முழுவதுமாக இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவி முழுவதுமாக இன்ஸ்டால் ஆக வேண்டுமெனில், இணைய இணைப்பு இருந்தே ஆக வேண்டும். ஆனால் இணைய இணைப்பு இல்லாமல் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியை கணணியில் நிறுவிக் கொள்ள வழி உள்ளது.
    மென்பொருளை தரவிறக்க:
    Win7 IE9 – 32 bit தரவிறக்க சுட்டி
    Win7 IE9 – 64 bit தரவிறக்க சுட்டி
    இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்களுடைய கணணியில் நிறுவிக் கொள்ளவும். இணைய இணைப்பு இல்லாத கணணிகளிலும் இந்த உலவியை நிறுவலாம். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 உலவியினை விண்டோஸ் ஏழு ஓபரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே நிறுவிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.