![]() முக்கியமான கோப்புகளை எந்த தளத்தில் சேமித்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம் கணணியில் இருக்கும் அனைத்து வகையான கோப்புகளையும் பதிவேற்றி சேமித்து வைக்கலாம். 1GB வரை இலவசமாக இடம் தருகிறது. மிகவும் பாதுகாப்பான தளம் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது. கோப்புகளை ஓன்லைன் மூலம் பாதுகாப்பாக சேமிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். தரவிறக்க சுட்டி |