![]() இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரும்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கி நம் ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்தலாம். தற்போது தேடிய வார்த்தைகள் List வாரியாக நமக்கு பட்டியலிட்டு காட்டப்படும். நாம் கொடுத்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அங்கு இருக்கும் Speaker Icon ஐ சொடுக்கி கேட்கலாம். மேலும் நாம் கொடுத்த வார்த்தைகான synonyms ம் நமக்கு காட்டப்படும். இதைத் தவிர 100 க்கும் மேற்பட்ட SAT Words List ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி |