• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, March 28, 2011

    பறவைகளைப் பற்றி சொல்லும் இணையதளம்


    உலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும், ஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது என்பதை பற்றியும் ஓடியோவுடன் கூடிய தகவல்களை தர ஒரு இணையதளம் ஒன்று உள்ளது.மேலும் அதன் குணநலன்கள் என்ன என்பதை துல்லியமாகவும் தருகின்றது. உலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய தகவல்களை வெறும் வார்த்தையால் கேட்பதைவிட அதைப் பற்றிய வீடியோவையும், ஓடியோவையும் பார்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
    ஒவ்வொரு பறவைக்கும் அதன் அழகான புகைப்படமும், இந்தப்பறவை எந்த நாட்டில் அதிகமாக வசிக்கும், இதன் குணநலன்கள், இதன் வடிவம், சராசரியாக இதன் எடை என்ன என்பதில் இருந்து தொடங்கி நாம் தேர்ந்தெடுத்த பறவையின் ஓடியோ தனியாகவும் மற்றும் வீடியோவும் கொடுத்துள்ளனர்.
    உலகில் இருக்கும் லட்சக்கணக்கான பறவைகளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
    இணையதள முகவரி