![]() இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச பயனாளர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள் நுழையலாம். அடுத்து வரும் திரையில் Upload Audio என்பதை தேர்ந்தெடுத்து நாம் பேசிய ஓடியோ அல்லது மாற்ற விரும்பும் ஓடியோவை தேர்ந்தெடுத்து Upload செய்யவும். அடுத்து நாம் அப்லோட் செய்த கோப்பு தானாகவே Text கோப்பாக மாற்றப்பட்டு விடும். இதன் பின் நாம் பேசிய வார்த்தையில் ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து தேடுபவர்களுக்கு நம் பேச்சும் கூடவே அதற்கான Text ம் காட்டப்பட்டு இருக்கும். ஆங்கில மொழிக்கு மட்டுமே தற்போது துணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இணையதள முகவரி |