• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Monday, March 28, 2011

    கணணியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க

    எந்தவொரு வன்பொருளின் துணையும் இல்லாமல் உங்கள் கணணியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம். இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்.
    இந்த மென்பொருளின் அளவானது வெறும் 5 mb தான். இந்த மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை.
    தமிழ் channel அனைத்தும் open ஆகும். அதில் உங்களுக்கு விருப்பமான channel ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்.
    இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
    தரவிறக்க சுட்டி