• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Wednesday, February 16, 2011

    குழந்தை வளர்ப்பு:இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?

    Child Care tips to treat first child and second child without partiality? - Child Care Tips and Informations in Tamil
    முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    குழந்தை வளர்ப்பு:வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!

    Child care tips to prevent and control diarrhoea - Child Care Tips and Informations in Tamil
    வயிற்றுப்போக்கு வந்துவிட்டால் எவ்வளவு ஆரோக்கியமான குழந்தைகள் என்றாலும் தளர்ந்து போகும்.

    குழந்தை வளர்ப்பு:குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!

    Child Care Tips on Parenting - Child Care Tips and Informations in Tamil
    குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும்.

    மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!

     ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

    புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

    அ‌திக ‌சிரம‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன் உ‌யி‌ர் ‌பி‌ரிவது ஏ‌ன்?

    சிலருக்கு மரணம் இயல்பாக சிரமமில்லாமல் இருக்கிறது. ஆனால் சிலருக்கு நிண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்து பிறகு உயிர் பிரிகிறது.

    வீடியோக்களை எடிட் செய்வதற்கு

    வீடியோக்களை எடிட் செய்வதற்கு Daniusoft Video Studio Express என்ற மென்பொருளானது உதவுகிறது.

    பூமியைத் தாக்க காத்திருக்கும் சிறிய கோள்

    "அப்போஃபிஸ்" என்ற சிறிய கோளானது பூமியைத் தாக்க இருப்பதாக ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை


     

      
    கூகிள் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு முறையை அமைத்துள்ளது. இதற்கு 2 step verification என்று பெயர்.

    குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைன் திட்டம் தொடக்கம்


    குழந்தைகளை தத்தெடுக்கும் முறையானது தற்போது நவீனமுறையில் இணையதள வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கணனியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய

    ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள்,

    இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

    நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றோம்.

    அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்

    தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது.

    இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை

    சளி அல்லது வறட்சி ஏற்படுவதை தொலைபேசி மூலம் கண்டறியும் மென்பொருள் கருவியை ஜேர்மனியை சேர்ந்த

    மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்

    ரெட் ஒயின் மற்றும் நிலக் கடலையில் அதிகம் இருக்கும் "ரிஸ்வரட்ரால்" என்ற வேதிப்பொருள் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது

    பறக்கும் வீடியோ கேமரா

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு செல்கின்ற இந்த காலகட்டத்தில், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த நபர் பறக்கும் வீடியோ கேமரா ஒன்றை வடிவமைத்துள்ளார்.

    பெண்களின் கருமை நிறம் மறைய

    கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும்.

    ஆரஞ்சு ஜுஸின் மகத்துவம்

    பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்குதாம்.

    Sunday, February 13, 2011

    முக‌ அழகை‌க் கூ‌ட்ட

    5 அ‌ல்லது 6 ‌திரா‌ட்சை‌ப் பழ‌ங்களை முக‌த்‌தி‌ல் சாறு படுமாறு ந‌ன்கு தே‌ய்‌த்து ‌விடவு‌ம். கழு‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் தே‌ய்‌க்கவு‌ம்.

    குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்தமான உணவு

     

    ஒ‌வ்வொரு குழ‌ந்தையு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ரு‌சியை ‌விரு‌ம்பு‌ம். ‌சில குழ‌ந்தைக‌ள் காரமான உணவுகளை ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌ம், ‌சில குழ‌ந்தைக‌ள் இ‌னி‌ப்பு, ‌சில குழ‌ந்தைக‌ளி‌‌ன் ‌விரு‌ப்ப‌ம் பு‌ளி‌‌ப்பாக இரு‌க்கலா‌ம்.

    கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!

     
    உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    அமாவாசைக்குப் பின் மழை

    புரட்டாசி வெயில் உஷ்ணம் மூளை, கண் போன்ற மென்மையான பாகங்களை பாதிக்கக் கூடியது.

    எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!

     
     




    கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான் என்றும், அது மங்களகரமானது என்றும் ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் கூறுகிறார்!

    புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!

     
    “சித்திரைக்கும் உக்கிரம் புனிதப் புரட்டாசி” என்று சித்திரை மாதத்திற்கு இணையாக புரட்டாசி மாதத்தில் வெயிலின் கொடுமை அதிகமாகயிருக்கும் என்று கூறுகிறார் ஜோதிட ஆய்வாளர் கலிய. இரவிச்சந்திரன்.

    ஜோதிட விஞ்ஞானம்!

    மனித ஜீவிதத்தில் முன்னேற்றமும், ஷேம நலமும் முக்கியமான கருத்துகளாகும். அகிலமெங்கும் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், மனிதனை மேம்படுத்த வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

    கா‌ஞ்‌சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் ‌சிற‌ப்பு!

      காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்த‌ர் ஒருத்தரு‌க்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.

    ஆலமரத்தின் முக்கியத்துவம்!

     ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே.

    அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!

      ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

    சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது

    உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன.

    ஜாக்கிங் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது

    உடல் பருமனாக உள்ளவர்கள் அனைவரும் தங்கள் எடையை குறைப்பதற்காக ஓட்டப்பயிற்சி(ஜாக்கிங்) செல்கின்றனர்.

    கண்களைப் பாதுகாக்க

    நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும்.

    மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்

    எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும்.

    90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

    இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி கணணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

    Thursday, February 10, 2011

    தூக்கமின்மை கொலோன் புற்று நோய்க்கு வழிவகுக்கும்

    தூக்கமின்மை அதிகக் கொமுப்பு, உடல் பருமன், இதய நோய்கள், நீரிழிவு மற்றும் இறப்பு ஏற்படக் காரணமாக அமைவது போலவே கொலோன் புற்றுநோய்க்கு காரணியாக உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

    Sony அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ கேம்

    Sony நிறுவனம் ஒரு புதிய வீடியோ விளையாட்டை "எக்ஸ்பீரியா ப்ளேஸ்டேசன்" என்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்


    நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.

    டிவியில் வரும் ஆபாசக்காட்சிகளை தடுக்கும் புதிய ரிமோட் கண்ட்ரோல்

    உலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது.

    மூன்று கால்களுடன் பிறந்த சீன குழந்தை


    சீனாவில் பிறந்த இந்தக் குழந்தை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    நட்பு VS காதல்


    ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள்.

    உங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க வேண்டுமா?


    குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல.