டாக்டர். ராஜசேகர் :பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.
Wednesday, February 16, 2011
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்!
சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, குழந்தை வளர்ப்பு:மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட!
![]() |
"பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.
குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு தண்டனைகள் நற்பயன் தருவதில்லை...!
![]() |
பெற்றோர்கள் குழந்தைகளின் உள் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். வேண்டாத நடவடிக்கைகளுக்காக குழந்தைகள் மீது பழி சுமத்த வேண்டாம்.
குழந்தை வளர்ப்பு:மேஜிக் செய்யும் குழந்தையின் கண்கள்!
![]() |
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை கண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு தேவைப்படும் காலம் இது.
குழந்தை வளர்ப்பு:உங்கள் குழந்தைக்குத் தெரியட்டும்
![]() |
குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு முன்மாதிரியா இருங்க!
![]() |
பெற்றோராகிய நாம் என்ன செய்கிறோம் என்பதை நம்முடைய குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகக் கவனித்து வருகிறார்கள்.
குழந்தை வளர்ப்பு:இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
![]() |
முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது.
குழந்தை வளர்ப்பு:வயிற்றுப்போக்கு கவனிக்காவிட்டால்...!
![]() |
வயிற்றுப்போக்கு வந்துவிட்டால் எவ்வளவு ஆரோக்கியமான குழந்தைகள் என்றாலும் தளர்ந்து போகும்.
குழந்தை வளர்ப்பு:குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!
![]() |
குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும்.
மருத்துவ குணம் கொண்ட அரச மரம்!
ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.
ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?
புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.
அதிக சிரமத்திற்குப் பின் உயிர் பிரிவது ஏன்?
சிலருக்கு மரணம் இயல்பாக சிரமமில்லாமல் இருக்கிறது. ஆனால் சிலருக்கு நிண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்து பிறகு உயிர் பிரிகிறது.
வீடியோக்களை எடிட் செய்வதற்கு
பூமியைத் தாக்க காத்திருக்கும் சிறிய கோள்
கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய பாதுகாப்பு வழிமுறை
| |
குழந்தைகளை தத்தெடுக்க ஆன்லைன் திட்டம் தொடக்கம்
கணனியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்களை அறிய
இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய
அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்
இருமல் இருப்பதை தொலைபேசியின் மூலம் கண்டறியலாம்: ஆய்வாளர்களின் புதிய சாதனை
மார்பக புற்று நோய்க்கு மருந்து: ரெட் ஒயின்
பறக்கும் வீடியோ கேமரா
பெண்களின் கருமை நிறம் மறைய
ஆரஞ்சு ஜுஸின் மகத்துவம்
Sunday, February 13, 2011
முக அழகைக் கூட்ட
| 5 அல்லது 6 திராட்சைப் பழங்களை முகத்தில் சாறு படுமாறு நன்கு தேய்த்து விடவும். கழுத்துப் பகுதிகளிலும் தேய்க்கவும். | |
குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு
கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!
உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
அமாவாசைக்குப் பின் மழை
புரட்டாசி வெயில் உஷ்ணம் மூளை, கண் போன்ற மென்மையான பாகங்களை பாதிக்கக் கூடியது.
எலுமிச்சை ஜீவ கனி : அதனால்தான் பலியிடுகிறோம்!
புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!
ஜோதிட விஞ்ஞானம்!
மனித ஜீவிதத்தில் முன்னேற்றமும், ஷேம நலமும் முக்கியமான கருத்துகளாகும். அகிலமெங்கும் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், மனிதனை மேம்படுத்த வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு!
காமாட்சி அம்மன் பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்தர் ஒருத்தருக்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.
ஆலமரத்தின் முக்கியத்துவம்!
ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நீண்ட காலம் வாழ்க என்று சொல்வார்களே.
அத்தி மரத்தின் அபூர்வ சிறப்பு!
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி மரம் சுக்ரனுக்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
சீன பெருஞ்சுவர் மரத்தால் கட்டப்பட்டது
ஜாக்கிங் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது
மார்பை வலிமைப்படுத்தும் நீச்சல்
90 கோடி கணனிகளுக்கு ஆபத்து: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை
Subscribe to:
Posts (Atom)







