• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 24, 2011

    சிங்கப்பூர்-

    இன்றைய சூழலில் சமூக பொருளாதார தொழில்நுட்ப மாறுதல்கள் இந்த பரந்த உலகையே சிறு கிராமமாக மாற்றியுள்ளன. இதன் காரணமாக உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் பல்வேறு திறமைகள் வெளிப்படுவதோடு, எங்கும் எவரும் சென்று பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தாண்டி வெளிநாட்டிற்கும் சென்று நம் நாட்டினர் இன்று பணி புரியும் திறன் பெற்றுள்ளனர். இது போலவே படிப்பதற்கான வாய்ப்புகளும் நமது இளைய தலைமுறைக்கு வெகுவாக தற்போது வாய்த்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களைப் பற்றி காண இருக்கிறோம். இப் பகுதியில் சிங்கப்பூரில் உள்ள சில சிறந்த கல்வி நிறுவனங்களைப் பார்க்கலாம்.
    நயங் டெக்னாலஜிகல் பல்கலைகழகம்
    1955ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளாவிய மாணவர்கள் இன்று இங்கு படிக்கிறார்கள். கல்விப் புலத்திலும் ஆராய்ச்சியிலும் தனக்கென முத்திரை பதித்திருக்கிறது இப் பல்கலைகழகம். இதில் பின்வரும் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
    • கலை, வடிவமைப்பு மற்றும் "டியா
    • உயிரியல் 
    • பயோஇன்ஜினியரிங்
    • கெமிக்கல் மற்றும் பயோமாலிக்கூலர் இன்ஜினியரிங்
    • சிவில் மற்றும் சூழல் பொறியியல்
    • கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
    • எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
    • மெட்டீரியல் இன்ஜினியரிங்
    • மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங்
    • தகவல் மற்றும் மனிதவியல் தொடர்பான சமூக அறிவியல்
    • நான்யங் தொழில் நிர்வாகப் பள்ளி
      (வணிகவியல், கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம்)
    • என்.ஐ.இ. (கல்வியளாளர் கல்வி)
    பல்வேறு துறைகளிலான படிப்புகளை இந்த பல்கலைகழகம் வழங்கினாலும் வணிகவியல் கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள ஆசிய தொழில்சார் மாற்றங்களை இப் பல்கலைகழகம் தனது மாணவர்களுக்கு சிறப்பாக விளக்குகிறது. இது மட்டுமின்றி, தனது பல்கலைகழக மாணவர்களுக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி படிக்கும் போதே பணியாற்றுவதன் நுணுக்கங்களை நடை முறையில் கற்றுத் தருகிறது.
    இங்கு கல்வி பயில சராசரியாக ஆண்டுக்கு 23000 டாலர் செலவாகிறது. எனினும் மாணவர்களின் மெரிட் மற்றும் பொருளாதார நிலைக்கேற்ப கல்விக்கான உதவித் தொகையும் கடன் வசதிகளும் பல்கலை
    கழகத்தால் தரப்படுகிறது.

    முக்கியத்துவம் பெறும் ஆங்கிலத் தேர்வு-2011/03/16

    இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லேங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் எனப்படும் ஆங்கில அறிவை சோதிக்கும் தேர்வைப் பற்றி வெளிநாட்டிற்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணியாற்ற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அயர்லாந்தில் கல்வி-2011/04/12

    அயர்லாந்து என்பது கல்வி தொடர்பான விஷயங்களில் அதிகம் அறியப்பட்ட நாடாகும். மாணவர்கள் பலரும் அயர்லாந்தில் சென்று கல்வி பயில விரும்புகின்றனர்.

    கல்விக்கடன் பெறுவதற்கான ஆலோசனை

    கல்விக் கடன் பெற்று உயர் கல்வியைத் தொடர நினைக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளர் விருத்தாசலம் ஆலோசனை வழங்கினார்.

    மாம்பிஞ்சு, காய்களில் கருநிறத்திட்டுகள்

    மா சாகுபடியாளர்களே! உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா?

    நவீன தொழில்நுட்பம்

    முருங்கைத் தேனை கொடுக்கும் அன்னை தேனீ பண்ணையின் அடுத்த புதுமை தும்பை மற்றும் துளசித்தேன்: தேன் சேகரிப்பில் இன்று பலர் ஈடுபட்டு வந்தபோதும் அன்னை தண்டாயுதபாணி தனக்கென்று ஒரு தனி வழி அமைத்து செயல்படுபவர்.

    சம்பங்கி சாகுபடி - விவசாயி அனுபவம்

    ரகம் - கிழக்கு வீரிய ரகம். பயிரிடும் நிலத்தின் அளவு - தோராயமாக 30 சென்ட். உழவு முறை - வாரம் ஒரு உழவு போட்டு 15 நாட்களுக்கு நிலத்தை ஆறவைக்க, மீண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை விதமாக 2 உழவு போடவேண்டும்.

    மக்கள் கவனத்தை ஈர்க்கும் புளி சாகுபடி

    புளியமரம் நம் நாட்டில் தொன்மையான மரங்களுள் ஒன்று. எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் மண் வகைகளையும் தாங்கி வளரும்.

    சி.டி.எம்.ஏ நெட்வொர்க்கில் காலக்ஸி பாப்

    சாம்சங் அண்மையில், காலக்ஸி பாப், காலக்ஸி பிட் மற்றும் காலக்ஸி ஏஸ் என மூன்று மொபைல்களை வெளியிட்டு, தன் எல்லைகளை விரிவு செய்த்து. இவை அனைத்தும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் இயங்கும்

    பேஜ் மேக்கர் டிப்ஸ்

    டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.

    வேர்ட் டிப்ஸ்:பாரா தொடக்க இடைவெளி,புல்லட் பாய்ண்ட்ஸ்

    பாரா தொடக்க இடைவெளி
    வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம்.

    பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க

    நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக,

    எக்ஸெல்: பில் ஹேண்டில்

    எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம்.

    விண்டோஸ் 7 - பைல் நிர்வாகம்

    மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம்  பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில்,

    கூகுளின் கால்குலேட்டர்

    பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.

    ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்

    எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம்.

    பயனுள்ள சில இணைய தளங்கள்!

    தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும்.

    ஐந்து அபாய வழிகள்

    எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது.

    எது மினரல் வாட்டர்?

    "மினரல் வாட்டர்' என கூறி, கோடை காலத்தில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தாதுக்களின் அளவு மாறாமலும், புதிதாக எதுவும் சேர்க்கப் படாமலும் ஊற்றில் இருந்து நேரடியாகச் சேகரித்த நீரே மினரல் வாட்டராகும்.

    எம்பிராய்டரி பழக இரு வாரம் போதுமே

    கண் மூடி கண் திறப்பதற்குள் கட...கட... ஓசையுடன், சேலையில் எம்பிராய்டரி பூவை தைத்து முடித்து அசத்துகிறார், மதுரை விருதுநகர், கட்டப்பொம்மன் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி.

    காதல் சிறகை காற்றினில் விரித்து...

    குணம் நாடி... குற்றமும் நாடி... என்பது திருவள்ளுவரின் குறள்மொழி. குணமிருந்த காரணத்தால் மனதில் இடம் கொடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் காதலியின் கரம் பிடித்த இளைஞனின் கதை இது.

    கண்ணகி நினைவாக ஆறு

    பிற்கால சோழர்கள் கி.பி., 13ம் நூற்றாண்டில் வலுவிழந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆளுகையை தமிழகத்தில் காலூன்றத் துவங்கியது.

    குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?

    குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம்.

    ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் கருவாடு சாப்பிடலாமா?


    பொது அறிவு

    1. உலகின் முதல் அணுக்கரு உலை ஏற்படுத்தப்பட்ட இடம்?
    அ) மும்பை ஆ) மாஸ்கோ
    இ) நாகசாகி ஈ) சிகாகோ

    Saturday, April 23, 2011

    நீங்கள் எந்த வகை?

    'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு.காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்.

    மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்: ஆய்வுத் தகவல்

    ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர்.

    கடல் பாசி சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்

    கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    Thursday, April 21, 2011

    அனைவருக்கும் நன்றி !

    உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை அல்லது சமையல் வகைகளை  ,செய்திகள் எங்களுக்கு எழுத விரும்பினால் இந்த முகவரிக்கு snegithiid@gmail.com கு  அனுப்பவும் .உங்கள் பெயருடன் நீங்கல் விரும்பினால் புகைப்படத்துடன் வெளிய்டப்படும் .இந்த தளம் பற்றிய உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு எழுதவும்.நன்றி !..

    Tuesday, April 19, 2011

    தினமும் 50 rs சம்பாதிக்க நல்ல வழி

    இதில் Register செய்துவிட்டு ..
    அதில் View ads என்று இருக்கும்
    அதை கிளிக் செய்யுங்கள் ..
    அதில் மொத்தம் .. 20 ads இருக்கும்
    அந்த ads i , கிளிக் செய்யுங்கள்
    கிளிக் செய்தவுடன் 20 செகண்ட்ஸ் இந்த ads ..
    ரன் ஆனவுடன் DONE வரும் ..
    அவ்வளவுதான் வேலை …
    ஒரு நாளைக்கு Rs : 50 கிடைக்கும் ..
    Rs : 1000 வந்தவுடன் ..
    பணத்தை பெற்றுக்கொள்ளலாம் …
    அந்த வேலை இதுவே http://www.rupyalive.com/register.php?r=snegithi

    எல்லா mail ளையும்   ஒரே நேரத்தில் open செய்ய கூடாது. ஒவ்வொன்றாக திறக்க வேண்டும் .அது open ஆனதும் 20 secands time எடுக்கும். பிறகு done வந்தவுடன் தன அதை colse செய்து விட்டு அடுத்த mail லை திறக்க வேண்டும் .தினமும் இது போன்று 20 mail வரும் .ஒரு நாள் நீங்கள் mail check பண்ண வில்லை என்றால் 50 rs நஷ்டம் தன உங்களுக்கு .


    இப்படி உங்கள் குழந்தை செய்யுமா ? வீடியோ


    Monday, April 18, 2011

    சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!

    கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.

    கறுகறு கூந்தல் வேண்டுமா?

    சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

    ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

    English To Tamil Food Glossary


    Glossary of Food

    Glossary of Spices in Indian Languages and English

           
    Names of Indian Spices in English and Indian languages

    Sunday, April 17, 2011

    தண்ணீரில் மொபைல் விழுந்தால்

    நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.

    ஹோலி கொண்டாட லாவா மொபைல்

    வட மாநிலங்களில், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரிப் பூசி, ஹோலி கொண்டாடுவது, மகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகையாகும். இதனை ஒட்டி, மொபைல் தயாரிக்கும் லாவா நிறுவன, வண்ணங்கள் நிறைந்த மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது.

    வயர்லெஸ் ஸ்பீக்கருடன் மொபைல்

    ஏதாவது புதுமையான பயன்பாடு, மொபைல் போனுடன் நமக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது. அந்த வரிசையில், மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் அதிகம் பேசப்படாத, விண்காம் (Wyncomm) நிறுவனம், அண்மையில் வயர்லெஸ் ஸ்பீக்கர் இணைந்த மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

    எல்.ஜி.யின் புதிய மொபைல்

    எல்.ஜி. ட்டி 310 என்ற பெயரில், பார்டைப் மாடலாக, புதிய மொபைல் போன் ஒன்றினை எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.