• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, January 30, 2011

    யூடியூப் வீடியோவை பார்வையிட்டவாறே நண்பருடன் சோ்ந்து அரட்டை அடிப்பதற்கு

    இணையத்தில் யூடியூப் வீடியோ ஒன்றை நண்பருடன் சேர்ந்து பார்வையிட வேண்டுமெனில் நாம் செய்வது என்னவென்றால், அதன் முகவரியை கொடுத்து பார்வையிடச் சொல்வோம்.ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் பார்வையிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த surf2gether என்ற இணையத்தளம் தரும் சேவையை பயன்படுத்தலாம்.
    இதன் மூலம் இருவருக்கும் வீடியோ ஒரே மாதிரி ஒளிபரப்பபடுவதுடன், அந்த வீடியோவைப்பற்றிய கருத்துக்களையும் சாட் ரூமில் பகிர்ந்து கொள்ளலாம்.
    இந்த தளத்திற்கு சென்று புதிய வீடியோவை பார்வையிடுவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
    பெயரை மட்டும் கொடுத்துவிட்டு நண்பரை இணையுமாறு அதன் முகவரியை வழங்கி அழைத்தால் அவரும் இணைந்தவுடன் வீடியோவைப்ப் பார்வையிடலாம்.
    வலப்பக்கதில் சாட் செய்து கொள்ளவும் முடியும். குழுவினராக இணைந்துகொள்ளவும் முடிகிறது.
    சாட்டில் இருக்கும் ஒருவர் வேறு வீடியோவை தேர்வு செய்தால் அனைவரும் அதையே பார்வையிடவும் முடியும்.
    இணையதள முகவரி