எந்த பிரவுசரும் இதற்கான வசதியைத் தன்னிடம் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்தால் திரையில் தெரியும் பகுதி மட்டுமே கோப்பாக கிடைக்கும்.![]() ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox என்ற மென்பொருள் பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot என்ற மென்பொருள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் மற்றும் Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. Screengrab for Firefox: தரவிறக்க சுட்டி IE Screenshot: தரவிறக்க சுட்டி |