Wednesday, March 30, 2011
உங்களது ஆங்கில சொல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?
Monday, March 28, 2011
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
| ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும்.ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல் பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். |
அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகள்: இந்திய நிறுவனமொன்றின் அற்புதமான கண்டுபிடிப்பு
| அனைத்து மொழிகளிலும் பேசக் கூடிய கணணிகளை தயாரிக்க இந்திய நிறுவனமொன்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. |
விரிவான பக்கம் கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox
| Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். |
அழகுக்கு தங்கச் சிகிச்சை
| பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது. இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. |
கணணியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க
கூகுள் பாணியில் லோகோ உருவாக்க வேண்டுமா?
| இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். இணையத்தில் ஜாம்பவனாக உள்ள கூகுள் பாணியில் நமக்கு வேண்டிய லோகோவை உருவாக்கலாம். |
இதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்
| இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய் தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். |
பறவைகளைப் பற்றி சொல்லும் இணையதளம்
பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்: ஆராய்ச்சித் தகவல்
2500 ஆண்டு பழமையான மூளை கண்டுபிடிப்பு
Saturday, March 26, 2011
என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?
| அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே. அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று: |
இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்
நாம் பயன்படுத்திய இணைய இணைப்பின் அளவை அளவிட
| இணைய இணைப்பை பலரும் பயன்படுத்தி வருகின்றோம். ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர். |
ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு....!
| திருமணம் செய்துகொள்ளும் முன்னர் ஆண், பெண் இருவருக்குமே சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அவசியம் |
Dicts Info: புது வித சொற்களஞ்சியம்
தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பற்றி சொல்லும் இணையம்
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்
Friday, March 25, 2011
நரகங்கள் இருகின்றனவா?
28 கொடிய நரகங்கள் இருகின்றன.
அவை பற்றி அறிய,
1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
அவை பற்றி அறிய,
1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
Thursday, March 24, 2011
நிலநடுக்கத்தை முன்கூட்டியே எறும்புகள் அறியும்: ஆய்வுத் தகவல்
Folder Visualizer: வன்தட்டில் உள்ள கோப்பறைகளின் விவரத்தை அறிய
| கணணியின் முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது. |
கூகுள் தரும் அசத்தலான வசதிகள்
சுற்றுச்சூழல் பாதிப்பே நீரிழிவு நோய்க்கு காரணம்
உணவை தவிர்க்க வேண்டாம்
| உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். |
சிடி பாடல்களை கணணிக்கு பதிவேற்ற
| அனைத்து ஆடியோ சிடியிலிருந்தும் பாடல்களை நம் கணணிக்கு மாற்ற முடியாது. மற்ற கோப்புகளை மாற்றுவது போல அனைத்து பாடல்களையும் கணணிக்கு காப்பி செய்திட முடியாது. |
மன அழுத்தம் நீடித்தால் பணியைத் தொடர முடியாது: விஞ்ஞானிகள் தகவல்
| சிறிய அளவு மன அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் கூட அதில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். |
இணையத்தில் தரவிறக்கம் செய்த அனைத்து கோப்புகளையும் கண்டறிய
| இணையத்தில் இருந்து நாம் நிறைய வகையான கோப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். |
Universal Viewer: அனைத்து வகையான கோப்புகளையும் காண உதவும் மென்பொருள்
இரண்டாவது குழந்தைப் பேறா.... கவனியுங்கள் பெற்றோரே..!
| வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பென்பது வேறு விதமான சந்தோஷத்தை உருவாக்கும். முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி என்பது முக்கியமான் கேள்வி. |
Wednesday, March 23, 2011
வீட்டிலிருக்கும் மருந்து பொருட்கள்
| 1.கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். | |
24 பற்களுக்கு குறைந்தால் பக்கவாதம் நோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்
| பக்கவாதம் நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. |
ஆடியோ மற்றும் வீடியோக்களை மாற்றம் செய்ய அருமையான மென்பொருள்
| ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கின்றன. |
மூளையை பாதிக்கும் பழக்கங்கள்
கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் புதிய கருவி: கண்கள்
வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க
Subscribe to:
Posts (Atom)

