![]() சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது. Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும். இணையதள முகவரி |