![]() எந்த பூச்சி நம்மை கடித்தால் உடலில் என்னவெல்லாம் மாற்றம் நிகழும் என்பதைப் பற்றிய தகவல்களும், சிலவகை விஷ பூச்சிகள் கடித்தால் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன என்பதையும் விரிவாக கொடுக்கிறது. பூச்சிகளின் உலகத்தில் இருக்கும் அனைத்து வகையான பூச்சிகள் பற்றிய தகவல்களையும் நாம் இந்த ஒரே தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆராய்ச்சி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தளமாகவே இது இருக்கிறது. இணையதள முகவரி |