• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Saturday, February 26, 2011

    குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?



    குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்து.

    மருந்தினை எப்படி பாதுகாப்பாக எடுப்பது ? நீங்கள் அறிந்து இருக்க வேண்டியவை

    மருந்துக்கள் அனைத்தும் உங்களை குணபடுத்தவே,நீங்கள் அதிகமாகவோ , அல்லது வேறு எதனுடனோ சேர்த்து எடுக்கும் போது அது உங்களுக்கு தீங்காக அமைகின்றது

    Friday, February 25, 2011

    மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!



    நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது?
    நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது.
    உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

    Thursday, February 24, 2011

    சூரிய மந்திரம்

    பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சமஸ்கிருதத்தில் முடியாதவர்கள் இதிலுள்ள தமிழ் அர்த்தத்தைச் சொன்னாலே போதும்.

    தயாராகுங்கள் கூகுள் அழைக்கிறது

    கூகுள் நிறுவனச் சரித்திரத்தில், இந்த 2011 ஆம் ஆண்டில், மிக அதிகமான எண்ணிக்கையில் திறமையானவர்களை வேலைக்கு எடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக,

    புல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்

    நீங்கள் வேர்ட் தொகுப்பில் செயல் படுகையில் அடிக்கடி ஆட்டோமேடிக் எண்கள் அமைக்கும் வசதியினைப் பயன்படுத்துகிறீர்களா? எப்போதாவது இந்த எண்களின் ஸ்டைலை மாற்றவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறீர்களா?

    எக்ஸெல் எர்ரர் செக்கில்

    எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும்.

    நாள் - கிழமை செட் செய்திடலாம்


    நாட்டுக்கு நாடு தேதியை எழுதும் வகையில் வேறுபாடு இருப்பதால் விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளில் நாளினை எப்படி குறிப்பது என்பதனை நம் விருப்பத்திற்கு விட்டுவிட்டு அதனை அமைப்பதற்கான வசதிகளையும் தந்து விடுகின்றனர்.

    மவுஸ் ஏன்? எதற்காக?

    கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான்.

    வானில் இருந்து பூமிய பார்த்த எப்பிடி இருக்கும் அதுவும் HD ல

    இந்த LINK அ கிளிக் பனி பாருங்க
    http://hitamilfm.com/2011/02/hd-earth-views-from-space-station/

    பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)

    காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்!

    ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.

    நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்

    நீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது அந்தக் குழந்தை பிறப்பு ரீதியான குறைபாடுகளைக் கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளாது என்று முன்னைய ஒரு இடுகையில் கூறியிருந்தேன்.

    கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது .

    கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம.

    Urinary Tract Infection – அறிகுறிகள்

    Urinary tract Infection :
    பெண்களை பெரிதும் தாக்கும் நோய்
    இது Escherichia coli.,Staphylococcus saprophyticus என்னும் bacteria வால் ஏற்படுவது. இது kidney அல்லது urinary bladder இல் ஏற்படும் Infection நால் ஏற்படுவது.

    பத்து கற்பம் தரிதிருப்பதற்கான அறிகுறிகள்

    1 Pregnency test poitive
    2, உங்கள் உடல் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.

    கருப்பையினுள்ளே இறந்துபோகும் குழந்தைகள்

    கருப்பையில் இருக்கும் போதே குழந்தை குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.

    குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விசயம்

    குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது செய்யவேண்டியவை!
    1.குழந்தைக்கு போதியளவு நீராகாரம் அருந்தக் கொடுங்கள்.

    ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சி படிகள்

    ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.

    Flu வரமால் எப்படி தடுப்பது ?

    எப்படி Flu வராமல் தடுப்பது?
    Influenza அதற்க்கு இன்னும் ஒரு பெயர்தான் “flu “.இந்த வைரஸ்
    மூக்கு,தொண்டை,மற்றும் நுரையீரல் போன்றவற்றை தாக்குகிறது.

    flu வினால் வரக்கூடியவை

    குழந்தை குண்டாகி விட்டதா?

    கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு. உங்கள் குழந்தை குண்டாயிருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்…

    தொப்பை… `குட்பை’

    இன்றைக்கு தொப்பை இல்லாத மனிதர்களை நகரங்களில் பார்ப்பது அரிது. இது கொஞ்சம்… கொஞ்சமாக நகரத்திலிருந்து கிராமத்திற்கும் நகர்ந்து வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் `துரித உணவும், உடல் உழைப்பு இன்மையும்தான்’ என்கின்றனர், உடல்கூறு ஆய்வாளர்கள்.

    அவசியமான `அயோடின்’

    மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால்,

    உணவின் ரகசியம்

    உலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டவைதான். உணவும் அதில் அடக்கம்.

    எடையை குறைக்க 5 நேர சாப்பாடு

    டாக்டர் மாதவி குணசீலா – பெங்களூரில் பிரபலமான மருத்துவர். உடல் பருமனை குறைப்பதில் இவர் முன்னோடி. இவருடைய அம்மா டாக்டர் சுலோச்சனா குணசீலா, தென்னிந்தியாவிலேயே முதன்முதலில் சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கி பெருமைபெற்றவர்.
    டாக்டர் மாதவிக்கு அம்ஸு, மான்யா என இரு மகள்கள்.

    இளம்பருவத்திற்கு தேவையான உணவுகள்

    அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்குமே உண்டு. அந்த அழகு மட்டும் போதாது. உடலும் அம்சமாக இருந்தால்தான் அழகாக ஜொலிக்க முடியும்.

    ஆயுளை குறைக்கும் `குண்டு’

    உணவு பழக்கவழக்கம் காரணமாகவும், பரம்பரை காரணமாகவும் அதிக உடல் பருமனுடன் காணப்படுவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

    எடையை குறைக்க உதவும் முட்டை

    ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச்சத்து இருக்கிறது. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. அதனால், உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
    முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. இது நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவது இல்லை. இருந்தாலும், முட்டையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
    தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
    இந்நிலையில், காலைநேர உணவாக 2 முட்டைகள் சாப்பிட்டு வந்தால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் இயங்கலாம் என்று கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். ஒரு நாள் முழுக்க மனிதன் இயங்குவதற்கு தேவையான சக்தியை முட்டை தருவதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
    `ஒபிசிட்டி’ என்கிற உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை முடிந்தவரை குறைத்து, அதற்கு பதிலாக இரு முட்டைகளை காலை உணவாக எடுத்துக்கொண்டால், அவர்களது உடல் இயங்கு திறனும் பாதிக்கப்படாது, உடல் பருமனும் குறையும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்

     

    அடிக்கடி சாக்லேட்… வேண்டாமே!

    சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    நல்லா… தண்ணீர் குடிங்க..!

    என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும். ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும்.

    அறுசுவை உணவும்… அருமருந்தும்…!

    ஆரோக்கியமும், நோயும்… நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றன. தவறான உணவுகளை உண்ணும்போது அஜீரணம் உண்டாகி, அதனால் உடம்பில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இதனால் உடலில் நச்சுத் தன்மை அதிகரித்து நோய்கள் உடம்பை தாக்குகின்றன.

    ஆசையை குறைக்கும் அதிசய உணவுகள்

    பிரச்சினை இல்லாத மனிதர்களே கிடையாது. காலையில் எழுந்தது முதல் இரவில் மீண்டும் படுக்கைக்கு செல்லும்வரையில் ஒருமுறை கூட கோபப்படாத ஒருவர் இருந்தால்,

    இஞ்சி… சுக்கு… கடுக்காய்?

    தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?

    உடல் எலும்பு பலம் பெற..

    உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச் சத்து அவசியம். அதோடு வைட்டமின் `டி’யும் தேவை.

    `பளிச்’ நிறம் பயங்கரம்

    எல்லாமே செயற்கையாகிவிட்ட இன்றைய அவசர உலகில், உணவுப் பொருட்களும் அப்படித்தான். நாமெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதைப் பற்றியே கலங்கிக் கொண்டிருக்க…

    ஆரோக்கிய `டயட்’ டிப்ஸ்

    உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர்.

    'தேநீர்’… சில உண்மை!

    `டீ’ எனப்படும் `தேநீர்’ நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக’ அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

    இப்படித்தான் பழங்களை சாப்பிடணும்

    காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

    என் குழந்தை செரியாக சாப்பிடுவது இல்லை.!

    வளரும் குழந்தைகள்இடம் உணவு ப்றேட்சனை என்பது மிக சகஜம். weight loss இல்லை என்றால்

    fiber சத்துகள் அதிகம் எடுப்பது எப்படி?

    இதய நோய்கள் ,சக்கரை வியாதி குறைபதற்கு fiber சத்து தேவை .
    பெண்களுக்கு 21-25g fiber தினம் தேவை படுகிறது .