பத்து கற்பம் தரிதிருப்பதற்கான அறிகுறிகள்
1 Pregnency test poitive
2, உங்கள் உடல் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்.
3 மாதவிடாய் தள்ளிபோகும்.
4 அடிக்கடி சிறுநீர் கழித்தல்
5 வயிற்றுப் பொறுமல்
6 மணநுகர்ச்சி அதிகரித்தல்
7 குமட்டல் அல்லது வாந்தி
8 பிறப்பு உறுப்பில் இருந்து சிறிது குருதி வெளி ஏறுதல்
9 சோர்வு
10 மார்பகங்களில் மாற்றம் ( Tender, swollen breasts )