என் குழந்தை செரியாக சாப்பிடுவது இல்லை.!
வளரும் குழந்தைகள்இடம் உணவு ப்றேட்சனை என்பது மிக சகஜம். weight loss இல்லை என்றால் அதை டாக்டர் இடம் உடனடியாக எடுத்து சென்று பார்க்க தேவை இல்லை.வாந்தி ,எடை குறைவு ,இதுதான் சீரியஸ்ஆன ப்ரேட்சனைகள்.
நம்ம சபிட்றதை பாத்து தனியாக சாப்பிடும் ஆர்வம் வறது ரொம்ப common.
பிடித்த உணவுகளை அதிகமாக குடுத்து , பிரிய படும் முறையில் உணவை உண்ண அனுமதியுங்கள். விரும்பினால் டாகடர் இடம் சென்று பாருங்கள். எப்பவும் குழந்தைகள் விஷயத்துல நமக்கு அதான் மன அமைதிய தரும்.