மருந்துக்கள் அனைத்தும் உங்களை குணபடுத்தவே,நீங்கள் அதிகமாகவோ , அல்லது வேறு எதனுடனோ சேர்த்து எடுக்கும் போது அது உங்களுக்கு தீங்காக அமைகின்றது
நீங்கள் அறிந்து இருக்க வேண்டியவை
என்ன மருந்து எதற்காக எடுக்குறீர்கள் ,
எவ்வளவு எடுக்க வேண்டும்
என்ன என்ன பக்க விளைவுகள் ஏற்படும்,
மருந்தை எடுக்கும் போது நீங்கள் எவற்றை தவிர்க்க வேண்டும்.
எவ்வளவு நாளைக்கு நீங்கள் மருந்தை எடுக்க வேண்டும் .
போன்றவற்றை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும்.
label (பொருள் விவரச் சீட்டு) அதில் இருக்கும் எச்சரிக்கை , காலவதியாகும் திகதி அனைத்தையும் பார்க்க வேண்டும் .
உங்களுக்கு சந்தேகம் இருப்பின் (pharmacist ) மருந்தளரிடம் கேட்க வேண்டும்
மருத்துவரிடம் கூற வேண்டியவை :
உங்களுக்கு மருந்தினால் உங்களுக்கு பக்க விளைவுகள் இருந்தால் கூற வேண்டும்
நீங்கள் ஏதேனும் மருந்துக்கு ஒவ்வாமையாக இருப்பின் மருத்துவரிடம் கூற வேண்டும்
உங்கள் மருந்தினை வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது