• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Thursday, February 24, 2011

    fiber சத்துகள் அதிகம் எடுப்பது எப்படி?

    இதய நோய்கள் ,சக்கரை வியாதி குறைபதற்கு fiber சத்து தேவை .
    பெண்களுக்கு 21-25g fiber தினம் தேவை படுகிறது . brown rice, பழங்கள் சோயபீன்ஸ் இது இல்லாம வேற எதுல எடுக்க முடியும்?

    1 coco powder – 2g fiber + கம்மியான saturated fat இருக்கு. ( dark chocolate விட நல்லது)
    2 . சூப் அல்லது உணவில் mushroom (காளான் ) சேர்த்து கொள்ளுவது .
    3 . breadcrumbs பதிலா oatmeal use பண்ணலாம் .