• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, April 17, 2011

    செவித்திறன் கோளாறுகளுக்கு காரணம் என்ன?

    பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.

    புற்று செல்களை கொல்லும் தாய்ப்பால்!

    தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது

    பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது இருதய நலத்துக்கும் உதவுகிறது என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    கருவை பா‌தி‌க்கு‌ம் ப‌ணி‌யிட‌ங்க‌ள்

    சில தொ‌ழி‌ற்சாலைக‌ள் அ‌ல்லது தொ‌ழி‌ற் கூட‌ங்க‌ள், கருவை பா‌தி‌க்க‌க் கூடிய அபாய‌‌த்தை ஏ‌ற்படு‌த்தலா‌ம். அதாவது பணியிடங்களிலுள்ள சில சூழல்களும் வளரும் கருவைப் பாதிக்கின்றன.

    அழகுக்கு தேவையான காலை உணவு

    சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன! உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள்- தைலங்கள் விற்பனையாகின்றன!

    கோப்புகள் உருவாக்கப்பட்ட திகதியை மாற்ற

    நாம் கணணியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாக்குவதாக வைத்துக் கொள்ளுவோம்.

    குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள

    நண்பர்களுடன் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் பகிராமல், அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர முடியும்.

    கணணியில் பவர் பிளானை சரியாக திட்டமிட்டு அதிக சக்தியை சேமிக்கலாம்


    அலுவலக அல்லது வீட்டுக் கணணியை நாள்முழுவதும் நிறுத்தாமல் பயன்படுத்துபவர்கள் பவர் பிளானை சரியாக செய்வதன் மூலம் கூடுதலான மின்சாரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

    போலியான கோப்புகளை அழிப்பதற்கு

    ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் MP3, Image வடிவில் காணப்படும். அவைகள் உங்கள் கணணியின் இடத்தை அடைத்து விடும்.

    1860லிருந்து இன்று வரை உள்ள அனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய

    என்றும் மனதை விட்டு அகலாத பசுமை நினைவுகளோடு உள்ள அன்றைய தின வீடியோக்களை நாம் எளிதாக தேட நமக்கு உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது.

    பல மொழிகளிலும் புலமை மிக்கவராய் திகழ

    அனைவருக்கும் பல மொழிகள் பேச வேண்டும் என ஆசை இருப்பது இயல்பு. எங்கு கற்போம் எனத் தேடிக் கொண்டிருப்போம்.

    டைட்டானிக் கப்பலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள

    டைட்டானிக் கப்பலின் பாகங்கள் எப்படி சிதைவுற்றது என்பது பற்றிய முழுமையான விபரங்களை வீடியோவுடன் அனைவருக்கும் புரியும்படி சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது.

    மூளை ஸ்கேன் மூலம் அல்சீமர் நோயை முன்கூட்டியே அறியலாம்

    அல்சீமர் என்கிற நினைவு தடுமாற்ற நோய் தோன்றுவதற்கு முன்பாகவே, மூளையை ஸ்கேன் செய்து அந்நோயை முன்கூட்டியே அறியலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்

    கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம்.

    மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள் தயாரிப்பு

    அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர்.

    கூகுள் அளிக்கும் வசதிகளின் விவரங்களை அறிய

    இன்றைய இணையவுலகில் கூகுளால் பயனடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

    ஆப்பிள் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்

    தினமும் 75 கிராம் உலர் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு 25 சதவீதம் குறையும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயகம் "ஆப்பிரிக்கா"

    உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க

    நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள் Facebook, Orkut, Youtube போன்ற சில இணையதளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம்.

    மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள

    தற்போது மைக்ரோசாப்டின் புதிய வெளியீடான Ms Office 2010 வெளிவந்துள்ள நிலையில், MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது.எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன.

    இதயம் காக்கும் பழங்கள்

    இன்றைய நவீன உலகில் மக்களை இரு விதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்

    உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் இவைகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

    உடல் எடையை குறைப்பது மூளைக்கு நல்லது: ஆய்வுத் தகவல்

    உடல் எடையைக் குறைப்பது உடல் ஆராக்கியத்துக்கும், தோற்றத்துக்கும் மட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

    சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.

    "நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்

    அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள்ளனர்.

    Monday, April 11, 2011

    சதுரிகிரி மலைக்குச் செல்வது ஏன்?

    சதுர கிரி மலைக்கு நிறைய பேர் போய்விட்டு வருகிறார். சிலர் அடிக்கடி செல்கிறார்கள். நீங்களும் போய் வருகிறீர்கள். எதற்காக? என்ன காரணம்?

    தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா?

       நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா?

    கி‌ளி, எ‌லி ஜோ‌திட‌ம் ஆகியன உள்ளபடியே சரியானவையா? எப்படி?


     கிளி ஜோதிடம், எலி ஜோதிடம் என்று ஒன்று பார்க்கப்படுகிறது. அவர்களும் அபாரமாக கணித்து சொல்கிறார்கள். இவைகளுக்கான அடிப்படை என்ன? அவர்களால் சில விஷயங்களை எப்படி துல்லியமாகக் கூற முடிகிறது?

    சிலந்திகள் காதலில் வீழ்வது எப்படி?

    பூச்சி இனத்தை சேர்ந்த சிலந்தியின் இனப்பெருக்கம் சற்று வித்தியாசமானது. இவற்றுள் பருவத்திற்கு வந்த ஆண் சிலந்திகள் பெண் சிலந்தியை தேடி செல்கின்றன.

    Sunday, April 10, 2011

    மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு

    கடுகிற்கு ஏரளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிகவும் உதவும்.

    உங்களது முக்கியமான கோப்புகளை லாக் செய்வதற்கு

    ஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு கோப்பை லாக் செய்ய முடியும்.

    பிடித்த பாடல்களை இணையத்தில் தேடுவதற்கு

    ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள் இணையத்தை அதிகம் நாடுவதே பாடலை கேட்க தான்.

    எண்ணங்களால் கட்டுப்படுத்தக்கூடிய கணணிகள் கண்டுபிடிப்பு

    மனித எண்ணங்களினால் கட்டுப்படுத்தக்கூடிய கணனியை கண்டுபிடித்துள்ளதாக வொஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

    தாவரங்களினால் மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி காய்ச்சல்

    கரியமில வாயு வெளியேற்றத்தால் மனிதர்களுக்கு அலர்ஜி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    இயற்கை பழச்சாற்றின் மகத்துவங்கள்


    இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன.

    அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு இலவச மென்பொருள்


    இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மொனிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.

    இணைய இணைப்பு இல்லாத போது ஜிமெயிலில் ரெடிமேட் தகவலை அனுப்ப

    நாம் எப்போதும் இணைய இணைப்பிலேயே இருப்போம் என சொல்ல முடியாது. அவசர வேலையாக வெளியில் செல்ல நேரிடலாம்.

    காபி குடிக்கும் பழக்கம் தீவிரமடைவதற்கு மரபணுவே காரணம்

    பாரம்பரிய மரபணு தாக்கம் காரணமாக ஒரு நபருக்கு காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் தீவிரமாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    காரில் இருந்து வெளிவரும் புகையால் மூளை நோய்: ஆய்வில் தகவல்

    காரில் இருந்து வெளியாகும் புகை மற்றும் தூசியால் மூளை நோய் ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    உங்களது கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைக்க

    முக்கியமான கோப்புகளை பாதுகாப்பாக வைத்திருக்க இமெயிலில் சேமித்து வைத்திருப்போம்.