![]() அந்த சமயங்களில் நமக்கு இந்த சின்ன மென்பொருள் உதவிக்கு வரும். முதலில் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் திகதி மாற்ற வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும். இதில் உள்ள Simple Change File Date என்பதனை கிளிக் செய்து தேவையான திகதியை கொண்டு வாருங்கள். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் ஓ.கே கொடுங்கள். இப்போது உங்களது கோப்பினை திறந்து அதன் Properties பாருங்கள். உங்களது கோப்பின் திகதி மாறிவிட்டிருக்கும். தரவிறக்க சுட்டி |