![]() இது போல நாம் உபயோகிக்கும் அனைத்து கூகுள் வசதிகளின் விவரங்களையும் பார்க்கும் வண்ணம் கூகுளில் ஒரு சிறப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தில் நாம் உபயோகிக்கும் கூகுள் வசதிகளின் அனைத்து விவரங்களையும் அறியலாம். இதற்கு கூகுள் பிரத்யோகமாக ஒரு தளத்தை உருவாக்கி உள்ளது. அது தான் Google Dashboard. அங்கு ஓபன் ஆகும் லொகின் பகுதியில் உங்களின் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும் அங்கு நீங்கள் உபயோகித்து கொண்டிருக்கும் கூகுள் வசதிகளின் அனைத்து விவரங்களையும் அறியலாம். இணையதள முகவரி |