![]() இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து போலியான கோப்புகளை அழித்து விடலாம். இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம். IMAGES, AUDIO FILES, VIDEO FILES, ARCHIVES, APPLICATIONS போன்ற கோப்புகளை இந்த மென்பொருள் மூலம் அழிக்கலாம். இது ஒரு முற்றிலும் இலவசமான மென்பொருள் ஆகும். தரவிறக்க சுட்டி |