![]() இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை டைப் செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் Answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும். மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு. கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும். ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும். இணையதள முகவரி |