![]() கோடிக்கணக்கான பணத்தை அள்ளி குவித்த டைட்டானிக் படம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் டைட்டானிக் கப்பல் பற்றிய அறிய பல தகவல்களை கற்பனையான தோற்றத்துடன் நம் கண் முன் காட்டுகிறது இந்தத்தளம். Expedition titanic என்பது தான் இத்தளத்தின் பெயர். டைட்டானிக் கப்பலின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் உள்ளது. இத்தளம் கப்பலுக்குள் நாம் செல்வது போலவே உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலின் உயரம் என்ன என்பது முதல் அதன் அடிப்பாகம் வரை அனைத்தையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றாக சொடுக்கி ஒவ்வொரு பாகத்தைப் பற்றியும் விரிவாக படத்துடனும், வீடியோவுடனும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி |