• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Friday, April 29, 2011

    அனைத்து வகையான சட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லும் இணையம்

    உலக அளவில் எவையெல்லாம் சட்டப்படி குற்றம் அதற்கான தண்டனை உள்ளிட்ட அனைத்து வகையான சட்டப் பிரச்சனைகளுக்கும் உதவி செய்வதற்காக ஒரு தளம் உள்ளது.வெளிநாட்டில் எதெல்லாம் குற்றம் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் நம் அனைவருக்கும் ஒவ்வொரு குற்றத்தைப் பற்றிய அனைத்து விபரங்களையும், இதற்கு உண்டான தண்டனை என்பதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நமக்கு கூற ஒரு தளம் இருக்கிறது.
    இத்தளத்திற்கு சென்று சட்டத்தைப் பற்றி ஒரு விரிவான தகவல்களை ஒரு அகராதியில் படிப்பது போல் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றிற்கும் விரிவான விளக்கங்களை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    நாம் தேடும் குற்றத்திற்கான பதிலை பிரபலமான வக்கீல்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். கண்டிப்பாக சட்டத்துறையில் இருப்பவர்களுக்கும், சட்டம் படிக்க விரும்புபவர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
    இணையதள முகவரி