![]() இந்தத் தளத்திற்கு சென்று நாம் எந்த வகை பிரஷ் எந்த அளவில் வேண்டுமோ அதையும், விரும்பிய வண்ணத்தையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு படம் வரையத் தொடங்கலாம். படம் வரைந்து முடித்த பின் Save & Tweet என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து வரும் திரையில் உங்களின் டிவிட்டர் கணக்கை திறந்து நாம் வரைந்த புகைப்படத்தை இந்த தளத்திலும் நம்முடன் டிவிட்டரில் இருக்கும் நண்பருக்கும் தெரியப்படுத்தலாம். யாருக்கு தெரியும் நாம் வரையும் கிறுக்கல்கள் கூட சிலருக்கு பயன்படலாம். உங்களுக்கும் உலக அளவில் நண்பர்கள் கிடைக்க உதவியாக இருக்கும். இணையதள முகவரி |