• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Friday, April 29, 2011

    உங்களின் தட்டச்சு வேகத்தை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள


    ஓன்லைன் மூலம் தட்டச்சு செய்ய கற்று கொடுக்க பல தளங்கள் இருந்தாலும் நாம் தட்டச்சு செய்யும் வேகம், அதில் எத்தனை தவறு இருக்கிறது என்று எளிதாக துல்லியமாக சொல்ல ஒரு தளம் உள்ளது.கணணி பயன்படுத்தும் நண்பர்கள் தாங்கள் கணணியில் எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் அதை எப்படி கணக்கிடுவது என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
    இவர்களுக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று Start என்ற பொத்தானை சொடுக்கவும். அதன் பின் வார்த்தைகளை தட்டச்சு செய்ய வேண்டியது மட்டும் தான் நம் வேலை நாம்.
    தட்டச்சு செய்து முடித்ததும் நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்த வார்த்தைகளின் வேகம் என்ன என்பதையும், எத்தனை பிழை செய்திருக்கிறோம் என்பதையும் கூடவே Accuracyம் காட்டுகிறது இந்த தளம்.
    இணையதள முகவரி