![]() இதைத் தவிர்த்து நாம் தேடும் பிரபலங்களின் முகங்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் பிரபலத்தின் பெயரை கொடுத்து Let’s Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். அதே திரையில் நமக்கு நாம் தேடிய பிரபலங்களின் முகங்களை வரிசையாக அழகாக நேர்த்தியாக கொடுக்கிறது இந்த தளம். கீபோர்டில் இருக்கும் வலது மற்றும் இடது பக்க அம்புக்குறியை அழுத்தி ஒவ்வொரு படங்களாக பார்க்கலாம். பிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். இணையதள முகவரி |