![]() 1. LOONA PIX.COM: இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம், அனிமேஷன், காலண்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். இத்தளத்தில் வடிவமைக்கப்படும் புகைப்படங்களை உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இத்தளத்தில் இருந்தே அனுப்பலாம். இணையதள முகவரி 2.LUNA PIC: இந்த தளமானது ஒரு ஓன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் Edit Your Profile Picture For Face Book, Animation, Rotating Cube, Add Text இவற்றுடன் பெயிண்டிங் வசதியும் உண்டு. இணையதள முகவரி 3. FLAUNT R: இந்த தளத்தில் 1000க்கு மேற்பட்ட போட்டோ அனிமேஷன் உள்ளது. இந்த தளத்தில் இருந்து 30க்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான Profile புகைப்படத்தை வடிவமைக்க முடியும். இணையதள முகவரி |