• முகப்பு
  • Online Computer network job
  • என் சமையல் அறையில்
  • பிளாக் ஓர் அறிமுகம்
  • எம்மை தொடர்பு கொள்ள
  • Sunday, March 20, 2011

    பயந்தால் மூளை முடங்கி விடும்

    மனிதனை தான் நினைத்தபடியெல்லாம் ஆட்டுவிப்பது மூளை. உழைப்பு, தூக்கம், களைப்பு உள்ளிட்ட எல்லா செயல்களையும் நிர்ணயிப்பது மூளை தான்.

    மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்

    தொடர்ந்து மீன்களை சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் வராது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கணணியில் மவுஸின் பயன்பாடுகள்

    கணணி பயன்பாட்டில் சில விடயங்கள் நமக்கு எந்த நேரமும் சிறந்த பயனைத் தரும் வகையில் இருக்கும்.

    வந்துவிட்டது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9வது பதிப்பு

    தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

    மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமானது: விஞ்ஞானிகள் தகவல்


    சிறந்த முறையில் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள் புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் முதல் பறக்கும் தட்டை உருவாக்கி உள்ளனர் ஈரானிய விஞ்ஞானிகள்

    உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கி உள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    6 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய அமெரிக்க விண்கலம் புதன் கிரகத்தை நெருங்கியது


    அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    ஸ்பாம் இ-மெயில் வலை அமைப்பை மைக்ரோசாப்ட் வீழ்த்தியது


    தேவையற்ற தகவல்களை திணிக்கும் ஸ்பாம் இ-மெயில் பாட்னெட் வலையமைப்பை மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷன் வீழ்த்தியது.

    ஆணாக மாறும் பெண் மீன்

    மனிதர்களில் மட்டுமல்ல, சில மீன்களிலும் ஆண் தன்மையும், பெண் தன்மையும் சேர்ந்து இருக்கின்றன. இதனால் ஆணாக விரும்பினால் ஆணாகவும், பெண்ணாக விரும்பினால் பெண்ணாகவும் மாறும் வாய்ப்பு இயற்கையாகவே அவற்றுக்கு உள்ளது.

    ஐந்து வயதான பரித்தானியச் சிறுமியின் அற்புதமான தொல்பொருள் கண்டுபிடிப்பு


    பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160இ000 மில்லியன் வருடங்கள் பழமையான ‘அமொனைட்’ எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார்.

    பதட்டமானால் பாதிப்பு இதயத்திற்கு மட்டுமே

    பதட்டமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகம்.

    எதற்கெல்லாம் மெடிக்ளைம் கிடைக்கும்?

    மெடிக்ளைம் பாலிசி எடுத்துவிட்டாலே உடம்புக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள் பலரும்.

    குழந்தைகளையும் குறிவைக்கும் உயர் ரத்த அழுத்தம் !

    'குழந்தைகளையும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வியாதிகள் தாக்குகின்றன...'

    முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !

    முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. 'அக்கறை காட்டுகிறோம்... ஆலோசனை சொல்கிறோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகிறார்கள்.

    பரிசோதனையில் தப்புமா சர்க்கரை நோய்?"


    "என் கணவரின் பெற்றோர் இருவருமே சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள். 38 வயதாகும் எனது கணவர் இரண்டு மாதங்களுக்கு முன் பாதங்கள் உணர்வின்றி இருப்பதாகக் கூறவே, சர்க்கரை நோய் மருத்துவரிடம் சென்றோம்.

    ஹெல்த் செக்கப் அவசியமா?

    'ஹெல்த் செக்கப் அவசியம்’ -சமீபகாலமாக இந்த வலியுறுத்தல் அதிகமாகக் கேட்கிறது. அதே நேரம் 'ஹெல்த் செக்கப்புக்கு பணம் அதிகம் தேவைப்படும். வியாதியே இல்லாதபோது எதற்கு ஹெல்த் செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவு இல்லை.

    கர்ப்பிணிகளே... படியுங்கள் 'பல் பாடம்'!

    'சரியா பல் தேய்ச்சியா..?’
    - இது தினசரி, இல்லந்தோறும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் நடத்தும் சுகாதார பாலபாடம். இந்தப் பல் பாடம், பாலகர்களுக்கு மட்டுமல்ல;

    ஜப்பானில் ஃபுகுஷிமாவில் மட்டுமே கதிர்வீச்சு அபாயம்: உ.சு.நி.


    ஜப்பானில் ஃபுகுஷிமா பகுதியில் மட்டுமே அணுக் கதிர்வீச்சினால் மக்களுக்கு உடல்நலப் பாதிப்பு அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

    பிறக்காத குழந்தையையும் பாதிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்': ஆய்வு


    நம்மைச் சுற்றியிருப்பவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதைக் குறிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்' காரணமாக, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்பு என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    எளிது எளிது... மனித உறுப்பு தான விதிமுறைகள் தளர்வு!


    மனித உறுப்புகளை தானம் செய்வது தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்க வகை செய்யும் 'மனித உறுப்புகள் மாற்று' சட்டத் திருத்ததுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மூட்டு வலிக்கு டாடா..

    வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்!
    வயதானவர்களுக்கு மட்டும் அல்ல... இன்றைய இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி துரத்தத் தொடங்கிவிட்டது.

    தையல் வேண்டாம் 'மை'யல் போதும்...

    கண் சிகிச்சையில் புதிய டெக்னிக்..
    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள திருமதுரையைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. அவர் மகள் ஆனந்தி நான்கு வயதாக இருந்த நேரத்தில், பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    101 நோய்களுக்குத் தடா!

    சமீபத்தில் வெளியான 'பா’ இந்திப் படத்தில் அபிஷேக் பச்சனின் மகனாக நடித்த அமிதாப் பச்சன், ப்ரோஜிரியா (Progeria) என்ற மரபு ரீதியான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்.

    ''எதுவாக இருந்தாலும் அது அளவோடு!''

    செளம்யா சொல்லும் செளக்ய மந்திரம்

    குழந்தையாகவே இருக்கும் கொடுப்பினை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். மருத்துவர் ராமதாஸ் வீட்டு மருமகள் சௌம்யா அன்புமணி,

    ''அழகின் ரகசியம் ஆயில் புல்லிங்!''

    விஜயலட்சுமியின் வியூகம்
    ''அடுத்த படத்துக்காக இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கேன்!'' - பொய் சொல்கிறார் விஜயலட்சுமி. ''ஐயோ, சத்தியமா இப்போ வெயிட் போட்டிருக்கேன்.

    பிரசவத்துக்கு பின் வரும் 'சைக்கோஸிஸ் பிரளயம்....

    மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள்.

    இயற்கை தரும் இளமை வரம்! இதயத்தை வலிமையாக்கும் வாழை!

    மஞ்சள் ஆடையும் மென் மேனியுமாக வசீகரிக்கும் வாழைப்பழம், நமக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் ஒன்று. பச்சை, பூவன், மலை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரம்.

    பாட்டு கேட்டால் பதற்றம் குறையும்!

    Driving anxiety... சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கார் ஓட்டுபவர்களைத் துரத்தும் லேட்டஸ்ட் பிரச்னை இதுதான்! கார் ஓட்டும்போது இனம் புரியாத பதற்றம், தலைச் சுற்றல், மயக்கம், குமட்டல் போன்றவை ஏற்பட்டால், அவை 'டிரைவிங் பதற்ற’த்துக்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!

    அடடா வெயில்டா... அனல் வெயில்டா!
      வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும்.

    'அளவான உணவு... அளவற்ற அன்பு!'

    ''வாங்க தம்பி... இப்பத்தான் பிஸியோதெரபி பயிற்சி முடிஞ்சுச்சு. நீங்களும் வர்றீங்க. அந்தக் காலத்துலேருந்து இன்னிய தேதி வரைக்கும், நான் இப்படித்தான்...

    யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்..

    ''மாதவிலக்கு நேரத்தில் பயன் படுத்துகிற துணி, நாப்கின்கள் மற்றும் 'டாம்பூன்ஸ்' (Tampoons) பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் நசீரா சாதிக்..

    Friday, March 18, 2011

    சுமார் 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் தோன்றியது: ஆராய்ச்சித் தகவல்

    மருத்துவ அறிவியல், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. ஆனாலும் எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றிடம் இந்த முன்னேற்றம் எடுபடவில்லை.

    Thursday, March 17, 2011

    மர்ம நகரமான அட்லாண்டிஸ் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு

    பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ஜிமெயில் கணக்கின் மூலம் பல கணக்குகளை கையாள

    ஈமெயில் சேவையில் உச்சத்தில் இருப்பது ஜிமெயில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய ஈமெயில் சேவையில் புதுப்புது வசதிகளை புகுத்தி வருகிறது.

    ஆச்சரியமூட்டும் விலங்கினங்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு


    உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை.

    வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் இணையதளம்


    வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது. ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.

    அதிக புரத சத்து நிறைந்த பாதாம் பருப்பு


    பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

    Monday, March 14, 2011

    100 -100 வாங்கித் தரும் பத்துக் கட்டளைகள்!

    எக்ஸாம் சீஸன் ஸ்டார்ட்ஸ்...

    வருடம் முழுக்க விழுந்து விழுந்து படித்தாலும், தேர்வுக் காலத்தை ஒட்டிய இந்த முக்கிய நாட்களில் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிப்பதன் பலனை ரிசல்ட்டில் உணரலாம்...

    யாராயினும் ஆசை வேண்டாம்


    * ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும். அறிவை வளர்த்துக் கொள்வதற்கு முன்னால் ஒழுக்கம் அவசியம்.

    Thursday, March 10, 2011

    'கார்ப்பரேட் வேலை...கம்பசூத்திரம் இல்லை!'

     பெரிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர இங்கு எல்லோருக்கும் விருப்பம்தான்! ஆனால், டிகிரியை முடித்துவிட்டு தங்களிடம் பணிபுரிய ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும்