பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160இ000 மில்லியன் வருடங்கள் பழமையான ‘அமொனைட்’ எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார்.
‘அமெனைட்’ எனப்படுவது டைனோசர் காலத்தில் வாழ்ந்த ஒரு கடல் வாழ் உயிரினமாகும்.
எமிலி பால்ட்ரி என்ற அச்சிறுமி சிறிய மண் தோண்டும் உபகரணத்தின் மூலமே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்பானது தன்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதாக சிறுமையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தொல்பொருளியல் ஆய்வாளர்கள் இது மிகவும் அரிய வகை கண்டுபிடிப்பென தெரிவித்துள்ளன.
![](http://www.z9tech.com/photos/full/2011/03/amonite-britain%20girl.jpg) |